– 2006 – February | தன்னம்பிக்கை

Home » 2006 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நீ யார்

    நம் வாழ்க்கை

    தொடர்…

    இறைவனுக்கு என்று சில பிரத்தியேகமான பண்புகள் உள்ளன.

    • பாகுபாடில்லாத சமநிலை
    • அனைத்து வளங்களின் இருப்பிடம்
    • அனைத்து சக்திகளின் இருப்பிடம்

    Continue Reading »

    படிப்பா காதலா?

    மாணவர் பக்கம்
    மாணவப்பருவ சிக்கல்களும், தீர்வுகளும் – 5

    சிக்கல்கள்

    “பொறியியல் படிக்கும் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடன் படிக்கும் மாணவியை காதலிக்கிறேன். அவளும் முழுமையாக என்னை காதலிக்கிறாள். முன்னர் நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்ற நான் தற்போது சில தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. எனது எதிர்காலம் இதனால் பாதிக்குமோ என்றஅச்சம் உள்ளது. எழுதும்போது சில வேளைகளில் கைகள் நடுங்குகின்றன. எப்போதும் அவளது சிந்தனையாகவே உள்ளது செல்போனில் அடிக்கடி அவளிடம் பேச தூண்டுகிறது. என் நிலை மாறி படிப்பில் கவனம் செலுத்த உங்கள் ஆலோசனையையே நாடியுள்ளேன்”.

    Continue Reading »

    உழைப்பால் உயர்ந்தவர்

    வரலாற்றுச் சிறப்புமிக்க நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை கூரைநாடு – திருமஞ்சனம் தந்த உழைப்பின் சிகரம்தான் முப்பத்து நான்கு வயதே ஆன இளைஞர் ஞானமணி பிள்ளை.

    மத்திய பிரதேசம் இந்தூர் நகரில் ஒரு தொழில் அதிபர் என்று மதிக்கக் கூடிய அளவில் தேங்காய் கமிசன் வியாபாரத்தில் உயர்ந்து நிற்கிறார்.

    Continue Reading »

    நேர்முகம்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர் -பாவலர் க. மீனாட்சிசுந்தரம் அவர்களுடன் …

    இனமான உணர்வோடு
    போர் பரணி பாடி நிற்கும்
    மொழிப்போர் போராளி

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிக்கான வாழ்க்கை. அந்த உற்சாகத்தோடு புதிய வருடத்தின் முதல் மாதத்தை சந்தித்திருக்கிறோம்.

    Continue Reading »

    கவிதைகள்

    வெற்றி உன் காலடியில்

    தன்னம்பிக்கை
    தளராத ஊக்கத்தின்
    உடன்படிக்கை
    அது….

    Continue Reading »

    சிந்திக்க…சிறக்க…

    மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தன்னம்பிக்கைதான். ஏனென்றால் அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

    Continue Reading »

    மனிதநேயப் பண்பாடு

    முன்னேற்றம். முன்னேற்றம். முன்னேற்றம்.

    இதுதான் இப்போது விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களின் மூச்சுக் காற்றாக இருக்கிறது.

    ரொம்ப சந்தோஷம்.

    முன்னேற்றத்தின் மூலம், மனிதர்களுக்கு கல்வியறிவு, பொருளாதார நிலை, வாழ்க்கைத்தரம் எல்லாமே உயர்கின்றன. உண்மைதான்.

    Continue Reading »

    உயிர் சுவாசம் நீ!

    மலரும் மனமும்
    சென்ற இதழ் தொடர்ச்சி….

    நண்பர்களே! ஒருவருக்கு நம்பிக்கை இழப்பு ஏன் ஏற்படுகிறது? நம்பி ஏமாறும்போது நம்பிக்கை இழக்கிறோம். ஏமாற்றம் எதிர்பார்த்ததற்கும் கிடைத்ததற்கும் உள்ள வித்தியாசம்தான். எதிர்பார்த்தது கிடைக்காமல் போவதற்குக் காரணம் தவறான ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதுதான்.

    Continue Reading »