– 2006 – February | தன்னம்பிக்கை

Home » 2006 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    எப்படி எப்படி உரையாடுவது எப்படி?

    “உரையாடல் முறையாக நிகழவில்லையெனில் உறவுகள் முறிந்து போகும் வாய்ப்புள்ளது. அப்படி முறிந்து போகாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் உரையாடும் முறையறிந்து உரையாட வேண்டும்”

    Continue Reading »

    யூசைகியன் சமுதாயம் (Eupsychian Society)

    அறியாமை இருள்நீக்கி
    அறிவொளியைத் தருகின்ற
    அருங்கல்வி கற்கின்ற
    கல்லூரி மாணவி!

    Continue Reading »

    திருக்குறளில் மனிதவள மேம்பாடு

    “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்’

    உலகைப் புரிந்து கொள்ளல்

    இந்த மனித வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் அடைய உலகைப் புரிந்து கொள்ளல் அவசியம். சிலபேர் சொல்வார்கள், இது இப்படி இருக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவர்கள் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவேயில்லை”. புரிந்துகொள்ளல் இல்லாததுதான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம்.

    Continue Reading »

    ஆன்மிக ஆளுமை

    கொஞ்சு தமிழில் விஞ்சுசீர் சொல்லெடுத்து
    எஞ்ஞான்றும் தன்னம்பிக்கை விதைத்தூவும்
    வஞ்சகமில்லா வாய்மைக்கு சொந்தக்காரர்
    வீரம் விளைந்த செஞ்சி தேசத்து

    Continue Reading »

    முன்னேற்றத்தின் மூலதளங்கள்

    உள்நாட்டிலும் உயர்ந்தோங்கிய மேல் நாட்டிலும் பெரிய மனிதர்கள் சிறிய செயல்களில் கூட விடாப்பிடியாக ஒழுக்கச்சீலர்களாக வாழ்ந்திருக்கும் வரலாற்றை கடந்த கட்டுரையில் கண்டிருப்பீர்கள். வரிசை (Q) ஒழுங்கைப் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதினோம். பொருளாதாரமும் ஒழுக்கமும் வளர்ந்தால் நாடு உயரும் என்று கலாம் அவர்கள் உரைத்திருப்பதையும் குறித்திருந்தோம்.

    Continue Reading »

    நாமக்கல் கவிஞர் பேரன் எச். நடராஜன் அவர்களுடன் நேர்முகம்

    கடந்த இதழ்களில் நாமக்கல் கவிஞரோடு தனக்கு இருந்த அனுபவங்கள், பணியாற்றும் நிறுவனத்தில் உயர்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள், விற்பனைத் துறையின் இரகசியங்கள் என பலவாறு நமக்கு நம்பிக்கை பதில்கள் தந்த எச். நடராசன் அவர்கள் இந்த இதழில்….

    Continue Reading »

    வெற்றிகளை நிர்ணயிப்பவர் யார்?

    நிறுவனத்தின் நிர்வாகம் பற்றிய விவரங்களை கடந்த இரு இதழ்களில் பார்த்தோம். எந்த நிறுவனமும் வளர அடிப்படையே வாடிக்கையாளர்தான்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    அருள்நிதி. பாவே. சண்முகம்,
    முல்லைநகர், சூரமங்கலம் – 636 005.
    பாமரனைக் கருவின் குறியாக்கி
    பாட்டைச் சமைத்தவன்,

    Continue Reading »

    முடிவுகள் முடிவானதல்ல!

    ஒவ்வொரு தொடக்கமும் ஒரு முடிவை நோக்கிய பயணம்; ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தின் முதல்நிலை என்றால் உண்மையானது. எந்த ஒரு செயலும் ஒரு முடிவிலிருந்துதான் தொடங்குகின்றது என்பதைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

    Continue Reading »

    நேர்முகம்

    “இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்” (Additional Solicitor General of India) திரு. இரா. மோகன்

    ஜனவரி இதழில் தன் பள்ளிகால, கல்லூரி காலங்களின் அனுபவங்கள், கிராமத்தில் பிறந்து தில்லியில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புகள், வழக்கறிஞர் தொழில் ஆரம்ப கால நிலை என நிறையவே தந்த திரு.இரா.மோகன் அவர்கள் இந்த இதழில் நம் நேர்முகத்தில்….

    Continue Reading »