– 2005 – November | தன்னம்பிக்கை

Home » 2005 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    கொண்ட குறிக்கோளை வென்றெடுத்த வெற்றியாளன்

    3.9.2002ஆம் தேதி தினமணியில் வந்த வேண்டுகோள் அறிக்கையைப் பார்த்த அன்றேதமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ அன்னபூர்ணா டாக்டர் கே. தாமோதரசாமி நாயுடு, சங்கப் பொதுச்செயலர் ஆர். சீனிவாசன், தமிழ்நாடு உணவுத் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் டி. சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து

    Continue Reading »

    சூரியனைத் துயில் எழுப்பு

    உன் ஒளிபடைத்த கண்கள்
    சூரியக் கதிர்களையே சுத்தம் செய்யும்போது
    வழிகள் இல்லையே என்ற
    வருத்தம் எதற்கு.

    Continue Reading »

    தன்னம்பிக்கை தந்த வாழ்வும் வெற்றிகளும்

    கிருஷ்ணதேவராயருக்குக் கிள்ளை விடு தூது

    விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலம். கோவில்களில் ஐம்பொன் சிலைகள். அழகிய திருமேனிகள் இக்காலத்தில் திருடப்படுகின்றன. இதுபோல் இச்சிலைத்திருட்டுகள் காலங்காலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ண தேவராயர் காலத்திலும் ஒரு பெரிய கோவிலில் இருந்த அறுபத்து மூவர் திருமேனிகளில் இரு திருமேனிகள்

    Continue Reading »

    அகிலம் உன்னை அரவணைக்கும்

    நன்னீரைக் குடி!
    நாள்தோறும் நட!
    பயன்நூலைப் படி!
    நல்லதைப் பார்!
    நயவுரை கேள்!

    Continue Reading »

    தொலையாப் புகழ் பெறு!

    இளைஞனே!
    வீறுகொள்.
    விதியினை நொந்து கொள்வதால்
    விடிவு பிறக்காது.
    விழிநீரை சிந்துவதால்

    Continue Reading »

    மன அழுத்தத்தை மாற்றுவோம்

    இனிய தன்னம்பிக்கையாளர்களே!

    தாழ்வு மனப்பான்மை என்ற உணர்வைத் தகர்த்தெறிந்தமைக்கு பாராட்டுக்கள்.

    இன்றைய நவீன இயந்திர உலகில், மன அழுத்தம் என்று சொல்லும் STRESS தவிர்க்க முடியாதது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது நமக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலைகளைப் பாதித்து இரத்த அழுத்தம், ஒரு பக்கத் தலைவலி, ஆஸ்துமா மற்றும் முதுகு

    Continue Reading »

    திட்டமிடுவது எப்படி?

    சென்ற இதழ் தொடர்ச்சி

    முன் இதழில் கூறிய ஐந்தையும் தீர எண்ணுவதையே – நாமும் “திட்டமிடல்” என்று அழைக்கிறோம். நமது இலக்குகளுக்குத் தகுந்தாற் போல் திட்டமிடலும் மாறுபடும்.

    • புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான “திட்டம்” ஒரு மாதிரி என்றால்…
    • Continue Reading »

    மாணவப்பருவ சிக்கல்களும் – தீர்வுகளும்

    தந்தை – தனயன் மோதல் நீங்கிட

    சிக்கல்கள்

    “+2 படிக்கும் எனது மகனுக்கும் அவனது தந்தைக்கும் அடிக்கடி மோதல்கள்தான். அடிக்கும் அளவிற்கு அவர் போய் விடுகிறார். மகனை ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டராக்கி விட வேண்டும் என்றஅவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மதிப்பெண் வாங்க முடியாமல் தவிக்கும் மகன். அப்பாவின் கண்டிப்பு, திணிப்புகளால் படிப்பின் மீதே வெறுப்பு

    Continue Reading »

    மலரும் மனமும்

    நல்ல ஆயன் நீ!

    அண்டசராசரம் எங்கும் விரவிக் கிடக்கும் வான்காந்த களத்தில் பருப்பொருட்களாக பல பல சூரிய மண்டலங்களும் அதன் கோள்களும் அந்த கோள்களுக்கு நிலவுகளுமாக தனித்தனியே மிதந்து கொண்டிருக்கின்றன. இவைகள் எல்லாம் ஒன்றோடொன்று முட்டி மோதாமல் இருக்க இடைவெளி விட்டு சுழன்று கொண்டிருக் கின்றன. சான்றாக நிலவை பூமி ஈர்த்துக் கொள்ளாமல் இருக்கவும் தன் சுற்றுப்பாதையை விட்டகலாமல் இருக்கவும்

    Continue Reading »

    வேண்டும் "தன்னம்பிக்கை"

    கலைந்த கனவுகளுக்கு – வேண்டும்
    மீண்டும் உறக்கம்!
    இழந்த களைப்புக்கு – வேண்டும்
    மீண்டும் உழைப்பு
    களத்தின் வீழ்ச்சிக்கு – வேண்டும்

    Continue Reading »