Home » Articles » வாழ்க்கை என்பதோர் பெருங்கனவு

 
வாழ்க்கை என்பதோர் பெருங்கனவு


அழகுதாசன்
Author:

வாழ்க்கை என்பதோர்
பெருஞ்சவால்
வாழ்வில் வென்று காட்டுங்கள்!

வாழ்க்கை என்பதோர்
போராடடம் – அதை
துணிவுடன் எதிர்த்து நில்லுங்கள்!

வாழ்க்கை என்பதோர்
பெரும்சோகம் – அதை
புனனகை மலர விரட்டுங்கள்

வாழ்க்கை என்பதோர்
மாபுரட்சி – அதை
வரலாறாகப் படையுங்கள்!

– அழகுதாசன், சுந்தராபுரம், கோவை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2005

ஒட்டுநர் மருத்துவராகிறார்…..
இமேஜை வளர்த்துக்கொள்ளுங்கள்
மனச்சோர்வுக்கு மருந்து
வாழ்க்கை என்பதோர் பெருங்கனவு
தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்
இழப்பின் மதிப்பு
நீங்க ஹார்டு ஒர்க்கரா? ஸ்மார்ட் ஒர்க்கரா?
மலரும் மனமும்
நிறுவனர் நினைவுகள்
ஏணிகளும் பாம்புகளும்
தன்னம்பிக்கை
அனைவரும் போற்றும் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
வெற்றி தரும் வேலை நேரம்
திறந்த உள்ளம்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
கூச்சமும் பயமும் நீங்கிட..
அனிதா குப்புசாமி புஷ்பவனம் பேட்டி
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
உழைப்பால் உயர்ந்தவர்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுடன் ஓர் நேர்முகம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்