Home » Articles » ஒற்றுமை

 
ஒற்றுமை


திவ்யா
Author:

மேகங்கள் கூடின, மழை வழங்க
நதிகள்கூடின,நலம் பெருக்க
மரங்கள் கூடின, உயிர் காற்றளிக்க
மலர்கள் கூடின, ஒன்றாய் இருக்க
இதழ்கள் கூடின, நற்சொல் உதிர்க்க
விண்மீன்கள் கூடின,
வானை அலங்கரிக்க
மனிதனே, நீ மட்டும் ஏன்
கூடிவாழ மறுக்கிறாய்!
நாட்டில் அமைதி பிறக்க!

ச. திவ்யா, 9 “இ” பிரிவு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2005

லாரி ஓட்டுநர் கனகராஜ் – எம்.பி.பி.எஸ். டாக்டர் ஆகிறார்…
பிரச்சினைகள்
வசந்தம் நமது கைகளில்!
ஒரு கோப்பை மனசு
பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர் பங்கு
மனசே மனசே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
வெற்றியும் இன்பமும்
மருந்தே இல்லாத கொடிய வியாதி பொறாமை
மனிதா!
இளைஞனே!
மௌனம் என்னும் மந்திரமொழி
வெற்றி நிச்சயம
ஒற்றுமை
வழிகாட்டும்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
விடியலை நோக்கி….
கால உணர்வு
தேசிய விருது பெற்ற மாணவி இளம் விஞ்ஞானி ம. சுகப்பிரியா
அறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம்
மலரும் மனமும்
சரியா இருக்க கத்துக்கணும்
தன்னம்பிக்கை பூவெடுத்து
முயற்சி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
எப்படி? எப்படி? எப்படி?
தன்னம்பிக்கையும் தளராமுயற்சியும்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்