– 2005 – April | தன்னம்பிக்கை

Home » 2005 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    திருச்சி

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி,
    சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி – 2.
    தலைப்பு: “மன அழுத்த மேலாண்மை”

    Continue Reading »

    நாமக்கல்:

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: கந்தசாமி கண்டர் சுற்றுச்சூழல் மையம்
    எல்.ஐ.சி. பின்புறம்
    தலைப்பு: “மனமே மாமருந்து”

    Continue Reading »

    மன்னார்குடி

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: தேசிய மேல்நிலைப் பள்ளி
    மன்னார்குடி
    தலைப்பு: “மனித உறவுகள்”

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்
    கான்பிரன்ஸஃ ஹால், நேரு வீதி, இராம்நகர், காந்திபுரம், கோவை

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவில்பட்டி

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:தொழில் வர்த்தக சங்கம்(கம்மவார் திருமண மண்டம் அருகில்)
    தலைப்பு: “சாதனையாளரின் வெற்றிப்படிகள்?”

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:சக்தி மசாலா ஹால்
    கொங்கு கலையரங்கம் ஈரோடு

    Continue Reading »

    பயிலரங்கம்

    திருப்பூர்

    நாள் : 10.04.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:அரிமா சங்கம்
    டவுன்ஹால் அருகில்

    Continue Reading »

    பெரிசுகள் இளசுகள்

    என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம் அல்லவா?

    வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை தன்னம்பிக்கை என்றால், அந்த முன்னேற்றத்தை முறித்துப்போடுவதில், தலைக்கனத்திற்கு தனிப்பங்கு உண்டு.

    Continue Reading »

    கொடுத்துப் பெறுங்கள்

    விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது!  உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.

    Continue Reading »

    ஆனந்தத்தின் எல்லை

    தோல்விமேல் தோல் – அவை
    தோற்காத வெற்றியைத் தொடுவதற்குத்
    தோற் கொடுத்துத்
    தூக்கி நிறுத்தும் தூண்கள்….

    Continue Reading »