Home » Articles » இளமை எவ்வளவு

 
இளமை எவ்வளவு


தண்மதி
Author:

இளமை எவ்வளவு
இனிமையானதோ அவ்வளவு
இன்றியமையாத்தது,
குறுகிக்கொண்டு
கூட்டுக்குள் துயிலாதே
விரிவாகு
விரிவாக்கு உன்னை
தெளிவான பாதையில்
திறனுடன் பயணப்படு
இயலாமை இல்லாமல் போகட்டும்
சோம்பல் பிறக்காமலே இறக்கட்டும்.

– தண்மதி
செம்மாண்டம்பாளையம்,பெருந்துறை

 

1 Comment

  1. vigneswaran says:

    மிக அருமை . தண்மதி அவர்களுக்கு வாழ்த்துகள் !

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்