Home » Articles » சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்

 
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்


பொன்னி செல்வன் (எ) சித்தையன் பெ
Author:

சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்க!
சிலம்பொலியார்
சித்திரச் சிலம்பின்
வித்தகப் பரல்!

நாடெல்லாம் சிலம்பின்
நயமொலிக்க
வந்த பரல்
இந்தப் பரல்!

சிலம்பை
மதுரையில் மட்டுமே
உடைத்தாள் மங்கை – இவரோ
ஒவ்வொரு ஊரிலும் அல்லவா
உடைக்கிறார்.

சொல்லின் செல்வரென்று
சொல்ல்லாம் இவரை! – ஆம்
வேறு செல்வத்தை
விரும்புவதில்லை இவர்!
வேறு செல்வமும் இவரை
விரும்புவதில்லை!

பைந்தமிழ்ப் பட்டா – இவர்
பையில்!
கன்னல் தமிழ் முழுவதும் – இவர்
பைந்தமிழில் இவரொரு பணக்காரர்!

இவர்
ஊற்றுப் பெருக்கு
உரையாற்றுத் தொடங்கினால்
ஆற்றுப் பெருக்கு!

– பொன். செல்வகணபதி

என்று கவிஞர் போற்றும் சிலம்பொலியாரை வாழ்த்தி வணங்குகிறேன்

அன்புடன்,
ஆர். நல்லத்தம்பி
கரையாம்புதூர் ,நாமக்கல்
தலைவர்
நாமக்கல் சரக கோழித்தீவனம் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்