தோள்கள் தொட்டு பேசவா
தொடர் ( 6 )
மரபின் மைந்தன் ம. முத்தையா
அன்றாட வாழ்க்கையில் அடையாளம் காணப் பயன்படுவதென்னவோ மனிதனின் தோற்றம் தான். ஆனால், தோற்றத்திற்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை. தோற்றத்திற்கும் உணர்வுகளுக்கும் கூட சம்பந்தமில்லை.
Continue Reading »
0 comments Posted in Articles