– 2003 – September | தன்னம்பிக்கை

Home » 2003 » September

 
 • Categories


 • Archives


  Follow us on

  அனைத்தும் உணர்!

  நண்பனே!
  வசந்தத்தை மட்டுமே
  வாசலில் எதிர்கொள்ள
  எப்போதும் எண்ணாதே!

  Continue Reading »

  வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

  தொடர் (15)

  என்னடா கல்யாணம் பண்ணியே, பொண்டாட்டி வீட்டில எதுனாச்சும் தந்தாங்களா?”

  புதுமாப்பிள்ளை இதற்குப் பதில் சொல்கிறார்,

  ” சட்டைக்கு வேண்டிய பட்டனெல்லாம் குடுத்திருக்காரு. தவணை முறையில் ஒவ்வொரு கையா குடுப்பாறாம். அப்புறமா முன் பக்கம் பின்பக்கம்னு தருவாராம்… ஃப்ரண்ட் வீல இப்பத் தருவாராம். அடுத்த மாசம் பேக் வீலாம். இருபத்து நாலு

  Continue Reading »

  வெற்றி முகம்

  முதுபெரும் தொழிலதிபர்
  டெக்ஸ்டூல் பாலசுந்தரம்
  இந்த இதழிலும் தொடர்கிறார்…

  சிறு தொழில்கள் எல்லாமே சிக்கலைச் சந்திக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது. யான் ஏற்றுமதி மட்டுமே நல்ல முறையில் செயல்படுகிறது. நவீனமயமாக்களின் முயற்சிகள் எங்கள் காலத்திலேயே தொடங்கியது. கதரை மாராட்டையில்

  Continue Reading »

  இமயமும் தாழட்டும்….

  கனவெனும் மாளிகைக்
  கதவுகள் திறக்கவே
  உழைப்பை நீ கையில் எடு….

  Continue Reading »

  பல்வேறு திறன்களை வளர்ப்போம்

  தி.க. சந்திரசேகரன்

  இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

  ” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.

  ” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”

  Continue Reading »

  பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்

  மைக்கேல் ஏஞ்சலோ ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய்கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அந்தக் கடைக்காரரிடம், ” ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? ” என்று கேட்டார்.

  Continue Reading »

  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  கரூரில்

  பயிற்சியளிப்பவர்: டாக்டர். ராதாகிருஷ்ணன்
  மனநல மருத்துவர்

  தலைப்பு : மனம் தரும் வெற்றி

  28.09.2003. ஞாயிறு

  Continue Reading »

  எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

  நீங்கள் எப்படி?
  டாக்டர்.ஜி. இராமநாதன்

  பிரபல பாடகர் சுமார் நாற்பது ஆண்டுகளாக இசையுலக சாம்ராஜ்யத்தின் ராஜாவாக வாழ்ந்தவர். அவருடைய பாடல்கள் பட்டி தொட்டிகளிலெல்லாம் ரசிக்கப்படுகிறது.

  Continue Reading »

  ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு


  (One Hour Study – 10 Minutes Refershment)

  படிப்பதும், பதிவதும்

  ” இராத்திரி 12 மணி வரைக்கும் படிக்கிறா. காலையிலே 5 மணிக்கு எழுந்து படிக்கிறா. தினத்துக்கும் எட்டு மணிநேரம் படிக்கிறா. ஆனா மார்க் மட்டும் 50க்கு மேல் வாங்கறதில்லை. இவ இப்படியிருந்தா எப்படிங்க டாக்டராக முடியும். நீங்கதான் வழி செல்லணும் ”

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  அயோத்தி பிரச்சினையின் அடுத்த கட்ட முன்னேற்றத்தைத் தேர்தல் தடுக்குமென்று தோன்றுகிறது. கோவில் கட்டப் போவதாகப் பிரதமரே சொன்னது, எதிர்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. ” பரமஹன்சின் அஞ்சலிக் கூட்டத்தில் வேறென்ன பேசுவது” என்று பிரதமர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Continue Reading »