– 2003 – August | தன்னம்பிக்கை

Home » 2003 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை

    கவிஞர். நிலா

    அன்று ஞாயிற்றுக்கிழமை. தமிழ் வேந்தனும் இசைமுதும் விடிந்து வெகுநேரமாகியும் எழவே இல்லை. தூங்கிக்கொண்டே இருந்தனர்.

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோபியில்

    பயிற்சியளிப்பவர்: திரு. அரிமதி இளம்பரிதி
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், பாண்டிச்சேரி

    தலைப்பு: நீதான் சக்தி

    10.08.2003

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருப்பூரில்

    பயிற்சியளிப்பவர்: திரு. சக்கஸ் ஜெயச்சந்திரன்

    நிறுவனர், தமிழ்நாடு வெற்றிக்கழகம்

    Continue Reading »

    தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!

    தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்! கோவையின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்ற நிறுவனம் டெக்ஸ்டூல். ஒரு காலத்தில் டாடா நிறுவனத்திற்கு சமமான அளவு இரும்பை அரசிடம் கொள்முதல் செய்தது. இதன் நிறுவனராகவும், பல கருவிகளின்

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    அரசின் முக்கிய அங்கமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகள் தமிழகத்தில் இறுக்கமான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றன. வரு காலங்களில் வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதம் என்று முழு

    Continue Reading »

    இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை

    – N. மகேஸ்வரி

    வாழ்க்கையின் எந்த படியில் நின்று கொண்டிருந்தாலும் உபயோகப்படும் வாசகம் இது. தவறு செய்து விட்டு விழித்துக் கொண்டிருக்கும்போது, தோல்வி கண்டு துவண்டு விட்டிருக்கும்போது… இன்னும் இதுபோல் எத்தனையோ

    Continue Reading »

    படிப்போம் படிக்க வைப்போம்!!

    சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு

    ஆழ்மனச்சக்தியை பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
    ஜெயச்சித்ரா குமரேசன்

    பக்கங்கள் ஆசிரியர்
    112 சக்சஸ் ஜெயச்சந்திரன்
    வெளியீடு விலை
    தமிழ்நாடு வெற்றிகழகம், ஈரோடு .9. ரூ. 40

    நூலின் ஆசிரியர் பற்றி….

    33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியர். M.A. ( தமிழ் ). 58 ஆண்டுகள் ஆகியும் சுயமுன்னேற்றத்திற்கு ஆசிரியர். அனைவரது முன்னேற்றத்திற்கு ஏணியாக என்றும் இருப்பவர். கருப்பு நிறத்தில், காந்த கண்களைக் கொண்டு காண்போரைக் கவரும் இவரும் இன்னொரு ரஜினிதான். சுயமுன்னேற்றத் துறையில். சுறுசுறுப்பில் அரும்பு, கம்பீரப் பேச்சினில் கரும்பு, செயல்படும் செயல்களில் இரும்பு, என இருப்பதால்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் இந்த சபாரி அணிந்த மனிதனை. எனதுள்ளத்தில் இருப்பதை தெளிப்படுத்தியுள்ளேன். குடத்திலிருக்கும் இந்த விளக்கை ( சூரியனை ) எல்லோரும் அறிந்துகொள்ள………………………… Success.

    நூலினைப் பற்றி………………

    பனிரெண்டு அத்தியாங்களில், 112 பக்கங்களில் சாதாரண மனிதர்களும் சாதனையாளர் களாகிட உங்களிடமே மறைந்திருக்கும் மந்திர சக்தியை உங்களுக்கு உணரச் செய்கிறார் ஆசிரியர்.

    மனம், உள்மனம், ஆழ்மனம், அறிவுமனம், உணர்ச்சி மனம் என்ற உண்மைகளை ஊருக்கு, உலகிற்கு அறியச் செய்கிறார் ஆசிரியர்.

    1997ல் 10 ஆண்டுகளில் 1 கோடி சம்பாதிப்பது எப்படி? என்ற நூலினை உருவாக்கியவர், 5 ஆண்டுகள் கழித்து ஆழ்மனச்சக்தியின் அற்புத்த்தை அழகாக தொகுத்துள்ளார்.

    நூலின் பல்வேறு பக்கங்களில் மந்திரவரிகளை அச்சு எழுத்துக்களாக அழுத்தமாக கோர்த்துள்ளார்.

    இந்நூல் அறியாமையை விரட்டி, அறிவைத் திரட்டுவதற்காக எழுதப்படவில்லை, வறுமையை விரட்டி, வளமையைத் திரட்டுவதற்காக எழுத்ப் பட்டுள்ள தமிழாசிரியர் தமிழ் கற்றுத்தர வரவில்லை. பணம் சம்பாதிக்கக் கற்றுத் தருகிறார்.

    ஒவ்வொரு மனிதனிடமும் சூரியனின் வெப்பத்தைப் போன்ற சக்தி உள்ளது. அதனை ஆழ்மனம் என்ற லென்ஸ் மூலம் செலுத்தும் போதுதான் சக்தி ( தீ ) உண்டாகிறது என்று எடுத்து உரைக்கப்பட்டிருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு. பாராட்டுக்கள் ஆசிரியருக்கு.

    1.) ஆழ்மனச்சக்தியும், அற்புதமும்
    கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை – பழமொழி.

    ஆழ்மனச் சக்திக்கும் ஈடுஇணையில்லை – புதுமொழி.

    2.) ஆட்டோ சஜசன்
    என்னால் முடியும் – 10 முறை சொல்லுங்கள்.

    முடிக்கும் திறன் கிடைக்கும். இதுவே ஆட்டோசஜசன்

    3.) மனச்சித்திரம் புரியும் மாயம்
    எண்ணம் போல் வாழ்க்கை.

    4.) நம்பிக்கை என்னும் மந்திரசக்தி
    உங்களால் முடியும், என்று நீங்கள் நம்பினால்.

    5.) முன்னேற்றத்திற்கு மூன்று எதிரிகள்
    அவநம்பிக்கை, பயம், கவலை

    6.) விசுவாசம் தரும் விசுவரூபம்
    விசுவாசம் வீசுவரூபம் எடுக்கும்போது தான் அற்புதங்கள் நடைபெறும்.

    7.) வெற்றி மேல் வெற்றி தரும் விசுவாசம்
    முடிவு வெற்றி தான் என்ற எண்ணமே வெற்றியை தேடித்தரும்.

    8.) பிரச்சனைகளும், தீர்வுகளும்
    சாதனைப்பாதை மலர்ப்பாதையாக எப்போதும் இராது.

    9.) குறிக்கோள்களை வரையறை செய்வீர்
    பத்து ஆண்டுகளில் ஒரு கோடி சம்பாதிப்பேன்.

    10.) வைராக்கியம் என்னும் மனோதிடம்
    ஆசைப்படுபவர் ஆயிரம்! அடைய முயல் பலர் நூறு, அடைபவர் ஒருவரே.

    11.) கனவு மாளிகை காட்டுவீர்
    விழிப்புணர்வுடன் நம்பிக்கைக் கனவு காண்பீர்!

    12.) வெற்றி மேல் வெற்றி பெருவீர்
    சேர்ந்த செல்வத்தை பாதி அனுபவித்து, மீதியை சமுதாய நலனுக்குப் பகிர்ந்து பெருமையுடன் வாழுங்கள்!

    நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்

    கோவை, திருச்சி, கரூரைத் தொடர்ந்து நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் செயல்படத் தொடங்கியது.

    நாமக்கல் வாசகர் வட்ட துவக்க விழா 20/07/2003 ஞாயிறு அன்று நாமக்கல் நாமகிரி தாயார் மண்டபத்தில் நடை பெற்றது.

    Continue Reading »

    தாழ்வு மனப்பான்மை

    Inferiority
    ஜே. மணவழகன்
    உளவியல் ஆலோசகர், ஆத்தூர்

    சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்போரின் மிகப்பெரிய எதிரி இந்தத் தாழ்வு ” மனப்பான்மை ”. இதை முழுக்க, முழுக்க உருவாக்கி, உணவிட்டு, வளர்த்து அதனுடன் சண்டை போட்டு தோற்று நிற்ப வரும் தாழ்வு மனப்பான்மை உடையவர்தான்.

    Continue Reading »

    திருச்சியில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    பயிற்சியளிப்பவர்: MJF. Lion. A.R. சாந்திலால் நகார்
    தனி மனித மேம்பாட்டுப் பயிற்சியாளர், சென்னை

    தலைப்பு : சுயவளர்ச்சி A – Z
    17.08.2003, ஞாயிறு
    காலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

    Continue Reading »