Home » Articles » நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்

 
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்


admin
Author:

கோவை, திருச்சி, கரூரைத் தொடர்ந்து நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் செயல்படத் தொடங்கியது.

நாமக்கல் வாசகர் வட்ட துவக்க விழா 20/07/2003 ஞாயிறு அன்று நாமக்கல் நாமகிரி தாயார் மண்டபத்தில் நடை பெற்றது.

தமிழறிஞர் சிலம்பொலி, சு. செல்லப்பன் அவர்கள் தலைமையில், தன்னம்பிக்கை கௌரவ ஆசிரியர் டாக்டா. பெரு. மதியழகன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு ராஜ் டி.வி. அகடவிகடம் புகழ் பேராசிரியர் திரு. அப்துல்காதர் வாசகர் வட்டத்தைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, தன்னம்பிக்கையின் ஆயுள் சந்தாதரர்கள். பத்திரிகை ஆசிரியர்கள், வாசகர்கள் வாழ்த்திப் பேசினார்.

நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் இனி மாதந்தோறும் சுயமுன்னேற்றம் பயிலரங்கம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, முதல் பயிலரங்கம், நாமக்கல் கந்தசாமி கவுண்டர் மேல் நிலைப்பள்ளியில், வருகிற 24.08.2003. அன்று நடைபெற உள்ளது. டாக்டர் D.ஜெகநாதன் அவர்கள் உரையாற்ற உள்ளனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….