Home » Articles » வசப்படுத்திக்கொள்

 
வசப்படுத்திக்கொள்


சந்திரசேகர் நந்தவனம்
Author:

-நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி

பற்றிப்படரும்
கொடியிடமிருந்து
கற்றுக் கொள் தோழா
விடா முயற்சியை

துடுப்பு
உடைந்துவிட்டதே என்பதற்காக
உட்கார்ந்திருந்தால்
எப்போது கரையேறுவது
கைகளால் தள்ளியாவது
கரையேர முயற்சி செய்

கிரீடத்திற்காக
காத்திருக்காமல்
உனக்கான சிம்மாசனத்தை
நீயே அமைந்துக்கொள்

ஒவ்வொரு
தொல்வியிலும்
அனுபவங்கள் பிழிந்தெடுத்து
வெற்றிப்படிகள் அமைத்துக்கொள்.

எப்போதும்
வருவதில்லை வாய்ப்புக்கள்
எப்போதாவதுதான் வரும்
வரும்போதெல்லாம்
உன் வசப்படுத்திக் கொள்

 

1 Comment

  1. ramguna says:

    nisamaaga chonneer.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….