Home » Articles » உயிர்த்தெழு நண்பனே!

 
உயிர்த்தெழு நண்பனே!


சரஸ்வதி குமாரன்
Author:

சின்னத்திரை,
திரைப்படம் விளையாட்டு
இன்னபிற பொழுதுபோக்கில்
யாரோ ஜெயிப்பற்காக
காலத்தை வீணாக்கி
கடமையைப் பாழாக்கி
உன் வாழ்க்கை வாழப்படாமல்
தோற்றுப்போன இளைஞனே!

வறுமையை எதிர்த்து
வாள் வீசத் தெரியாத
வயோதிக இளமை
துன்பங்களைத் தூக்கி எரியத்
தெரியாத மடமை.

தனக்குத் தானே
மாட்டிக் கொண்ட
விலங்கு நீ
விலக்கு மனிதா!

நரி, கழுதை
இவற்றைப் பார்த்தால்
யோகம் வராது,
உணவின்றித் தவிக்கும்
அவற்றின் மேல் பரிதாபம்தான் வரும்.

சுறுசுறுப்பையும்
உழைப்பையும் அவற்றிலிருந்து
எடுத்துக் கொள்
உயர்வுக் வரும்.

மூட நம்பிக்கைகளை
மூட நம்பிக்கையாக்கு!

காலம் முழுவதும்
கோமாவிலே கிடக்க நீ
சாமான்யனா!

வா….. வா… இளைஞனே
இதயம் கலப்போம்
உதயம் வளர்ப்போம்!

சரஸ்வதி குமாரன், கோவை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….