Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

அரசின் முக்கிய அங்கமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகள் தமிழகத்தில் இறுக்கமான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றன. வரு காலங்களில் வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதம் என்று முழு அர்த்தத்தில் கருதப்படுவதற்கான சூழ்நிலை அதிகரித்திருக்கிறது.

செயல்திறனை முதன்மைப்படுத்தி, வேலையில் இறங்கும் மனோபாவமும், வாய்ப்பும் அரசுப் பணிகளில் குறைவுதான். எதிர்காலமே கேள்விக் குறியாகும் சூழல் லட்க்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டு அவர்களை எதிர்பாராதது என்றாலும், இணக்கமான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் அன்றாட விவாதப் பொருள் ஆகியிருக்கும் இந்த சர்ச்சை எதிர்காலத்தின் நிலையான, தெளிவான சூழலை ஏற்படுத்த உதவ்வேண்டும்.

தனிமனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தொழில்சார்ந்த முடிவுகளை எடுப்பதில் எந்த அளவுக்கு சுயமுடிவு வேண்டும்? எந்த அளவிற்கு தொழிற்சங்கங்களின் துணை வேண்டும்? என்பது குறித்து எல்லாம் இப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

குட்டை குளம்பி இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும், காத்திருக்கலாம் மீன் பிடிப்பதற்கு அல்ல, தெளிவு பெறுவதற்கு

நம்பிக்கையுடன்

ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….