Home » Articles » கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்

 
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்தும் தொடர் சுயமுன்னேற்ற பயிலரங்க வரிசையில், ஜீன் மாத நிகழ்ச்சி 15.06.2003 அன்று கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

சென்னை ஹிப்னாடிச சர்க்கிளின் தலைவரும், ஆழ்மனத்தின் ஆற்றலும் அறிதுயிலும் நூலின் ஆசிரியருமான திரு. முத்தையா இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றியாளர்களின் 7 நல்ல பண்புகள் என்கிற தலைப்பில் பயிற்சி வழங்கினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்ட மிக முக்கிய நல்ல பண்புகள் :

1. நாமாக மனமுவந்து தன்னிச்சையாக செயல்படுதல்.

2. இறுதியிலிருந்து தொடங்குதல்.

3. முக்கியமானதை முக்கியமானதாக வைத்துக்கொள்ளுதல்.

4. வெற்றியாளர்களை உருவாக்குவதன் மூலம் வெற்றி பெறுதல்.

5. மற்றவர்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிந்து கொள்ளுதல்.

6. ஒருங்கிணைதல் மற்றும் ஒத்திசைவு மன்ப்பான்மையின் மூலம் கூட்டுமுயற்சி செய்து வெற்றி காணல்.

7. மேற்கண்ட 6 பண்புகளையும் முறையாக பயன்படுத்துதல் – நடைமுறைப் படுத்துதல்.

ஆகிய இந்த 7 பண்புகளையும் பயன்படுத்தினால் வெற்றியாளர்களாக உருவாகலாம் என்றார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்