Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டக் காட்சிகளில் உற்சாகமாய்ப் பங்கேற்கும் அரசியல் கட்சிகள், தங்களுக்கிடையேயான கூட்டணியின் குளறுபடியில் தவியாய்த் தவிக்கின்றன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அயேத்தி விவகாரம் சூடுபிடிப்பதால், தேசிய அளவிலான கூட்டசிகள், தங்களுக்குள் இருக்கும் உறவை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்திற்குச் செல்லும்.

மக்களிடையிலான மனபேதங்களை நீக்கி, ஒருமித்த உணர்வோடும் கனவோடும் வழிநடத்திச் செல்லத்தான் நமக்குத் தலைவர்கள் தேவை.

மீண்டும் மீண்டும் தாங்களும் குழம்பி, தேசத்தையும் குழப்பும் தலைவர்கள் தவைவலிகள்.

மக்கள் அபிமானம் டாக்டர் அப்துல் கலாமுக்கு அளவின்றிக் குவிந்ததன் முக்கியக் காரணங்களில் ஒன்று அவரது பொதுத்தன்மைதான்.

எந்த இயக்கத்திலும், ஈடுபடாமல் இந்திய நலன் ஒன்றையே கனவாய்க் கொண்டிருப்பதால்தான் கலாமுக்கு இத்தனை ஆதரவு.

தங்கள் மீதும், தங்கள் கொள்கே – நிலையான தெளிவு இருந்தால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தரமுடியும்.

அதனை இப்போதே கட்சிகள் கருத்தில் கொள்வதுதான் தேர்தலுக்கும் நல்லது, தேசத்திற்கும் நல்லது.

நம்பிக்கையுடன்
ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்