Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

”தன்னம்பிக்கை தொடர்ந்து படித்து வருகிறேன். அரிய கட்டுரைகள் எழுச்சியுறச் செய்கின்றன. டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வண்ணம் இதழைக் கொண்டுவருவது ஏற்புடையதே!

தன்முனைப்பூட்டும் தக்க கவிதைகளும், தரமான தகவல்களும் சீரிய நெறியணுக செவ்வனே ஆற்றும் பாங்கினை எண்ணி உங்களை வாழ்த்துகிறேன்.

– கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி
சென்னை -82.

தன்னம்பிக்கை இதழின் வெற்றியின் ரகசியம் சாதனையாளர்களின் வெற்றியை வாசகர்களுக்கு விவரிப்பதே. ஆம். தேர்வுகளில் சிறப்பான வெற்றி!, வெற்றி மாலை!, உறுதியான செயலுக்கான வெற்றி!, இலட்சியக் கனவுகள் நிலைக்க வெற்றி!, தோள்கள் தொட்டுப்பேசி, வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க! எனச் சொல்லி உறவுகளையும் உணர்வுகளையும் உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கையே! உமக்கு என்றும் வெற்றி!

செல்லக்குட்டி
துப்பாக்கித் தொழிற்சாலை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்