P.M. சண்முகம், புதுக்கோட்டை
மனிதா!
தூங்கியது போதும்
துள்ளி எழு!
எரிமலையின் புலம்புகளாய்
சோம்பேறித்தனம் சிதறட்டும்
அலைகடலின் அலைகளாய்
உனது மனம்
வெற்றிப்படிகளை நோக்கி
அலைமோதட்டும்
உன் வியர்வையின் உப்பு
பூமிக்கு உரமாகட்டும்.
வழுக்கி விழுந்தாலும்
முயற்சி இழக்காதே
முயற்சியினால் வழுக்குப்பறைகளும்
வழிகாட்டும் பாதைகளாக
மாறும்.

May 2003




























No comments
Be the first one to leave a comment.