Home » Articles » இறந்து கொண்டிருக்கிறது ஈராக்

 
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்


சீனிவாசன் எம்.டி
Author:

எம்.டி. சீனிவாசன்

நாற்பத்தெட்டு நொடிகளில்
நாற்பத்தெட்டாயிரம்
பிணங்கள்!

எப்படி விழுந்தது
ஈராக்கில்
அந்த
அமெரிக்காவின்
அஃகினி குண்டுகள்?

அமைதிக்கான
நோபல் பரிசினை
தருகின்ற
தேசமா… உயிர்ச்
சேதத்தை தருவது

அங்கே
மிஞ்சியிருப்போர்
தேடுவது – உறவினர்
சடலங்களைத்தான்!

அன்றோ
இரண்டு அணுகுண்டுகளால்
ஜப்பானின்
இரண்டு நகரங்கள்
அழிந்து போயின

இன்றோ
இரண்டு நபர்களால்
இறந்து கொண்டிருக்கிறது!
ஈராக்…!

மானுடத்தின்
ஒரு பகுதி
அழிக்கப்படுவது கண்டு
நமக்கு வலிக்கிறது!
இது அனுதாபமல்ல
மனித நேயம் !

அமெரிக்காகளுக்குக்
கொஞ்சம்
கற்றுக்கொடுங்கள்

இரணுவ
இயந்திரங்களை
இயக்க அல்ல
மனித இதயங்களை
நேசிக்க!


Share
 

1 Comment

  1. aman says:

    இரணுவ
    இயந்திரங்களை
    இயக்க அல்ல
    மனித இதயங்களை
    நேசிக்க!

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்