Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உலகை உலுக்குகிற அதிரச்சியாய் ஒலிக்கிறது அமெரிக்கா – ஈராக் யுத்தம். ஐ.நாவின் நெறிமுறைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறும் விதமாய் அமெரிக்காவின் அராஜகம் விளங்குகிறது.

அமெரிக்காவின் போர்ப்பங்காளியாகிய பிரிட்டன் கூட, ஈராக்கை யார் ஆள்வது என்பதை ஈராக் மக்களே முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஈராக்கின் பேரழிவு தரும் ஆயுதங்களை அகற்ற ஐ.நா. முயற்சி மேற்கொண்டு, அதற்கான குழு ஈராக்கில் சோதனை முடிவறாத நிலையில் அதிரடியாகக் களத்தில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.

உலக நாடுகிளில் பெரும்பாலானவற்றின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் அமெரிக்கா அசைந்து கொடுப்பதாயில்லை. ஈராக்கும் உறுதியாகப் போரிடத் துவங்கியுள்ளது.

உலக நாடுகளில் பெரும்பாலவற்றின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் அமெரிக்கா அசைந்து கொடுப்பதாயில்லை. ஈராக்கும் உறுதியாகப் போரிடத் துவங்கியுள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இத்தகைய யுத்தம் ஏற்பட்டிருப்பது, உலக அமைதிக்கான பெரும் சவால்.

எப்போதெல்லாம் சவால்கள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை இயற்கை நம்க்கு வழங்கும்.

உலக யுத்தம் மூளுமா? என்கிற கேள்விக்கு, இல்லை உலக அமைதிதான் ஏற்படும் என்று நம்பிக்கையோடு சொல்ல வேண்டிய நேரம் இந்த நேரம்.

அத்தகைய நேர்மறை அதிர்வுகள் நம் எண்ணங்களில் இருந்து புறப்பட்டால் பல நன்மைகளை அது ஏற்படுத்தும், எண்ணம் தானே எல்லாமே!

நம்பிக்கையுடன்,
ஆசியர் குழு.

 

1 Comment

  1. This writing has inspired me to continue writing on my own blog

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்