– 2003 – April | தன்னம்பிக்கை

Home » 2003 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்

    16.03.2003  ஞாயிறு காலை 10 மணி

    திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கில் வெளியூர்களிலிருந்து தன்னம்பிக்கை வாசகர்கள் வருவது தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருவதை 16.03.2003 அன்று நடந்த பயிலரங்கம் ஊர்ஜிதம் செய்தது.

    Continue Reading »

    உறவுகள்…. உணர்வுகள்…

    – சி.ஆர். செலின்

    மனநல ஆலோசகர் சென்னை

    அடுத்த நாள்…. தன் காதலன் பரிசளித்த வைர மோதிரத்தை இவள் தோழி காண்பிக்க, முதல் நாள் பெருமை அனைத்தும் போன இடம் தெரியாமல் ஒளிந்து கொள்ள, லேசாய் பொறாமை எட்டிப் பார்க்கும். ” இதைவிட அதுவே…” மனம் கணக்குப் போடும்.

    Continue Reading »

    கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    தன்னம்பிக்கை மாத இதழும், கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப பயிலரங்க வரிசையில் 5 – ஆவது நிகழ்ச்சி 23.3.2003 அன்று கரூர், சன்னதி தெரு, நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    Continue Reading »

    உறுதியான செயல்

    – மெர்வின்

    செயல்படாமல் யாரும் இருப்பதில்லை. எல்லோரும் செயல்படத்தான் செய்கிறார்கள். ஆனால், செய்கின்ற செயல் சரிவர ஆற்றல் படுகின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். எச்செயல் செய்தாலும் இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் கவனிப்பது

    Continue Reading »

    வெற்றிக் கணக்கு

    – சென்னிமலை தண்டபாணி

    பிறந்தாய் வளர்ந்தாய் இருந்தாய் இறந்தாய்
    என்னும் நிலையா உனக்கு? – நல்
    வரமாய்ப் புவியில் வாழ்ந்தாய் என்னும்
    வாழ்த்தே வெற்றிக் கணக்கு….

    Continue Reading »

    கனவுகள் மெய்ப்பட வேண்டும்

    – செ. குமரேசன்

    MLM தொடர்

    இன்றைய இலட்சியவாதிகளே! நாளைய கோடீஸ்வர கொடை வள்ளல்களே!

    உங்களது இலட்சியக் கனவிற்கு இலக்கு நிர்ணயித்து விட்டீர்களா?

    Continue Reading »

    மாதுளை

    – யோகி இராஜேந்திரா, திருப்பூர்
    இயற்கை உணவு அலோசகர்

    சாறுள்ள பழங்களில் மாதுளம் பழம் மிகச் சிறந்த ஒன்றாகும். இப்பழம் அதிக அளவு சாகுபடி ஆவதால் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றது. இப்பழத்தின் தோல், இலை, மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணமுடையவை.

    Continue Reading »

    ஏழுலகும் உன் வசம்

    நினைந்திடு எழுந்திடு விரைந்திடு
    துணிந்திடு செயல்படு ஜெயித்திடு

    சூரங்காட்டி குரங்கைத் தன்
    கழியால் பழக்கப்படுத்தல் போலே

    Continue Reading »

    வெற்றிமாலை

    – ஜெ. கமலநாதன்

    உங்களுக்குள் ஒரு எரிமலையின் சக்திகள் கனன்று கொண்டிருக்கின்றன என்பதை நம்புங்கள்.

    உங்களுக்குள் கிடக்கும் வேறுபட்ட சக்திகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

    Continue Reading »

    வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!

    – டாக்டர் இல.செ.கந்தசாமி

    ‘என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.

    காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த

    Continue Reading »