– 2003 – February | தன்னம்பிக்கை

Home » 2003 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கனவு மெய்ப்பட வேண்டும்

    இன்றைய இலட்சியவாதிகளே! நாளைய கோடீஸ்வர கொடை வள்ளல்களே!
    கனவுகள் பற்றியும், இன்றைய கனவுகளே நாளைய சாதனைகள், என்பதையும், பிறருக்காக செய்வதற்குப் பெயர் வேலை எனவும், நமது வாழ்விற்காக செய்வதற்குப் பெயர் தொழில்/வியாபாரம் என்பதையும், கடந்த மாதத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம்.

    Continue Reading »

    விதியை எழுதுபவன்

    <p align=”right”>- எம்மாரெல், கோவை</p>

    அகலாத இருளென்று அகிலத்தில் இல்லை
    மலராத மொட்டென்றும் மண்ணுலகில் இல்லை
    விடைகாணா விதிகள் இவ்வுலகத்தில் இல்லை
    வீணாக மனம்நொந்தால் விடியல்தான் இல்லை
    வளமைகள் பலஉண்டு விழிதிறந்து விட்டால்

    Continue Reading »

    வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

    இந்த இடத்தில் என்னுடைய நிலை என்ன? இதைத் தெரிந்து செயல்படாதவர்கள், தாமும் திண்டாடி நம்மையும் திண்டாட வைத்துவிடுவார்கள்.

    Continue Reading »

    மலரட்டும் நலவாழ்வு

    அவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர். கைராசியான டாக்டர் என்றும் அவரைப் பற்றிச் சொல்வார்கள். அவரிடம் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி வைத் தியம் பார்க்கச் சென்றார். அந்தப் பெண் மணியைப் பரிசோதித்த டாக்டர் அதிர்ந்தார்.

    Continue Reading »

    திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்

    19 ஜனவரி காலை 10.00 மணி

    “புதுயுகம் படைப்போம்” என்ற தலைப்பின் கீழ் தன்னம்பிக்கை வாசகர்களின் புன்னகை முகங்கள் பூத்த மலர்களாய் நிரம்பியிருந்தனர், திருச்சி ஃபெமினா அரங்கில்! ஆண்டுவிழாக் காணும் ஆனந்தம் அனைவர் முகங்களிலும்!

    Continue Reading »

    வெற்றி மாலை

    எண்ணங்கள்தான் ஏணிப்படிகள். ஏறி நின்றால் நட்சத்திரங்களை வருடலாம். உள்ளத்தின் உறுதி செயல்களுக்கு உரமேற்றுகிறது. அதன் வலிமையில் வானமும் நமக்கு வசப்படும்.

    Continue Reading »

    தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு

    மூலதனம் போதாமை

    ஒரு செயலைத் தொடங்கும் முன்பே இத்தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    Continue Reading »

    மாணவர் பெற்றோர் பக்கம்


    கற்பனைச் சூழலும் வெற்றிக்கனவும்

    தேர்வுகளில் சிறப்பான வெற்றி!

    வெற்றிக்கனவு

    “கி.பி. 2020க்குள் இந்தியா இவ்வுலகின் தலைசிறந்த நாடு களின் வரிசைகளில் முதன்மை யாக வரக்கூடிய வாய்ப்புகளை நிச்சயம் பெறும். அறிவியல் முன்னேற்றத்தில், தொழில்நுட்பப் பெருக்கத்தில், அறிவாளர் ஆக்கத் தில், ஆன்மீக அறிவியல் ஒன் றிணைப்பில்” நமது

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!

    காஞ்சிபுரத்திலிருந்து “தன்னம்பிக்கை” வாசகர் ஒருவர் சமீபத்தில் தொலைபேசியில் அழைத்தார். “எனக்கு முன்ன னுபவமே கிடையாதுங்க. நான் விளம்பரத் துறைக்குள்ளே நுழைய முடியுமா?” என்று கேட்டார். இன்று விளம்பர உலகை உலுக்கிக் கொண்டிருக் கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

    Continue Reading »

    நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல

    சிதைந்த கனவின் துணுக்குகளைத் தழுவிக் கொண்டு சோர்ந்து கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. வீணாக `கடந்த காலம்` என்ற இரும்புச் சங்கிலிகொண்டு மனத்தைக் கட்டிவைக்க முடியாது. `வருங்காலம்` என்ற கருடச் சிறகு மனத்துக்குப் பெரு வரமாகக் கிடைத்திருக்கிறது.

    Continue Reading »