– 2003 – February | தன்னம்பிக்கை

Home » 2003 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    உறவே உயர்வு முரணோ முடக்கம்

    பத்து ஆண்டுகளில் மாபெரும் சாதனை நிகழ்த்த விரும்பும் நீங்கள் மனித உறவுகளில் சில நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    எடுத்த குறிக்கோளில் வெற்றிபெற உழைப்பது நீங்களாயினும், ஒத்துழைப்பது உங்களைச் சுற்றி வாழும் சமுதாயமே.

    Continue Reading »

    வெற்றியின் மனமே..

    சூதை வெல்ல வேண்டும்

    சாலையோரத்திலிருந்த சிக்னலை மீறி காரை ஓட்டிய அந்த விஐபி பெண்ணை காரிலிருந்து இறக்கி விதியை மீறிய குற்றத்திற்காக ரிப்போர்ட் எழுதினார், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.

    அந்தப் பெண் ஆவேசமாக சொன்னாள், “என் அண்ணாதான் போலீஸ் ஐ.ஜி. தெரியுமா?”

    Continue Reading »

    கேள்வி – பதில் பகுதி

    ஜி ஆர் பதில்கள்

    மனசுவிட்டுப் பேசுங்க

    இந்த உலகமே என்னைத் தாழ்வாக நினைக்கிறது. நான் பார்ப்பவர்களெல்லாம் என்னை தாழ்வாகவே பேசுகிறார்கள். அதனால் கோபத்தில் வெடிக்கிறேன். என் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியடைந்துள்ளேன். நான் எப்படி முன்னேறுவது?

    Continue Reading »

    உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?

    1. மாறாத அன்பு செலுத்துக.

    2. தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்க.

    3. திறமை, அறிவு குறைந்தவர்கள் யாருமில்லை. துறைகள் வேறாக இருக்கலாம். ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம்.

    Continue Reading »

    இந்தியா நேற்று இன்று நாளை

    வாணவராயர் சிந்தனைகள்

    விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியர்கள் ஒன்று பட்டிருந்தனர். காந்தியடிகள் அழைப்பு விடுத்தபோதெல்லாம் அணிசேர்ந்து நின்றனர். ஆனால், இந்த 55 ஆண்டுகளில் பலவித மான வேற்றுமை உணர்வுகள் வளர்ந்து நிற்கின்றன.

    Continue Reading »

    வெற்றியின் விதைகள்

    இருபுறமும் வெற்றி

    வெற்றி பெறுவதற்கு மனித உறவுகளே மகத்தான துணைபுரிகின்றன.

    வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    கரூரில்

    23.02.2003 ஞாயிறன்று
    பயிற்சியளிப்பவர்: திரு. ஸ்டாலின் த. குணசேகரன் B.Sc., B.L.,
    தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.

    தலைப்பு: எழுமின்! விழிமின்!!

    நாள்: 23.02.2003, ஞாயிறு
    நேரம்: காலை 10.00 மணி முதல் பகவல் 1.30 வரை
    இடம்: C.S.I. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
    போலீஸ் ஸ்டேஷன் அருகில்,
    கரூர்.

    நிகழ்ச்சி ஏற்பாடு: கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
    தொடர்புக்கு: கண்ணன்
    தன்னம்பிக்க முகவர், கரூர்
    போன் 04324 242298.

    பயிலரங்கம்

    திருச்சியில்

    நாள்: 16.02.2003 ஞாயிறன்று

    பயிற்சியளிப்பவர்: திரு. பேரா. ஜி. பாலகிருஷ்ணன்
    தலைவர், ஆங்கிலத்துறை, புனித ஜோசப் கல்லூரி

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோட்டில்

    16.02.2003 ஞாயிறன்று

    பயிற்சியளிப்பவர்: திரு K.R. அசோக்
    மற்றும் திருமதி. பிருந்தா அசோக்

    தலைப்பு: உறவு நிர்வாகம்

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்…

    “நீங்க இவ்வளவு நாள் கழிச்சு எடுத்த முடிவை உங்க மனைவி என்னைக்கோ எடுத்துருப்பாங்கன்னு தோணுது. உங்களைப் பத்தின திருப்தியின்மையை, குறையை வேற யார்கிட்டேயாவது போய் சொல்லி புலம்பினா எப்படியிருக்கும்?”

    Continue Reading »