– 2003 – January | தன்னம்பிக்கை

Home » 2003 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பொதுவாச் சொல்றேன்

    இப்ப எங்கப் பார்த் தாலும் எதிலேயும் கம்ப்யூட்டர் வந்து கலக்கிடுச்சு. (பாருங்க! இந்த இதழிலே தன்னம்பிக்கை அட்டையிலேயே வந்துடுச்சு) நான் பொதுவாச் சொல்றேன், மனித மூளையோட பாதிப்பு தான் கம்ப்யூட்டர்னு வைச்சுக் கிட்டா, நம்ம மூளையை கம்ப்யூட்டர் மாதிரியா வைச் சிருக்கோம். இல்லையே?

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

    விளம்பர உலகில் வேலை வாய்ப்புகளை வாரிவழங்கும் துறை, வாடிக்கையாளர் சேவைத் துறை.
    ]
    வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கென்று தனி முக்கியத் துவம் உண்டு. ஒரு வாடிக்கையாளரின் தேவைகளைத் தெரிந்து, அதனை விளம்பர

    Continue Reading »

    வெற்றிமுகம்

    மாவீரன் லெனினின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அப்போது அவருக்கு வயது 10. முதல் முதலாய் ஒரு படகில் ஏறிக்கடலில் போகும் வாய்ப்பைப் பெறுகிறார் லெனின். பத்து வயதுச் சிறுவனை கடல் பயணம் பரவசப்படுத்தியிருக்க வேண்டு மல்லவா? அதுதான் இல்லை!

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    புத்தாண்டின் நுழைவாசலில் தங்கத் தோரணம் கட்டி வரவேற்கிறது தன்னம்பிக்கை.

    தனிமனிதர்களின் வெற்றிகள், சமூகத்தின் வெற்றிகள், பண்பாட்டின் வெற்றிகள் என்று

    புதிய வெற்றிகளை வரவைக்கும் வருடமாக

    Continue Reading »

    கனவுகள் மெய்ப்பட வேண்டும்

    “மனம் விரும்பும் பணம் ” தொடர் மூலம் உங்களுடன்
    உறவாடி வந்ததற்கு,
    நீங்கள் தந்த
    வரவேற்பினாலும்,
    தன்னம்பிக்கை

    Continue Reading »

    தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!

    குன்றும் குழியும், மேடும்-பள்ளமும், முள்ளும் புதருமாய், பசுமையும் வெறுமை யுமாய் உலகம் இருப்பது போலத் தான் மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும் நிறைந்தது.

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்

    கருத்து வேறுபாடு என்ற விஷயத்தை அடிப்படையாக வைத்துத்தான் நமக்கும், உறவுகளுக்குமிடையில் கருத்து வேறுபாடே உருவாகிறது.

    கதைகளிலும், சினிமாக்களிலும் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் கணவன் – மனைவி முதன்முதலில் பேசிக்கொள்ளும் வார்த்தைகள், “நமக்குள்ள கருத்து வேறுபாடே

    Continue Reading »

    பெற்றோர் மாணவர் பக்கம்

    @ நிலையும் ஆழ் மனமும்

    படைத்தவன் காட்டிய வஞ்சனையா?

    ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களுள் ஒருவர் 90%க்கு மேல் மதிப்பெண் பெறுகிறார். மற்றொருவர் 40% வாங்குவதற்கே சிரமப்படுகிறார். ஒரே பாடம், ஒரே புத்தகம், ஒரே

    Continue Reading »

    வெற்றியின் மனமே……

    வெல்ல வேண்டிய முதல் எதிரி

    திடீரென ஒரு திருடன் படுக்கையறையில் நுழைகிறான்.

    தம்பதிகள் மிகவும் திடுக் கிட்டுப் பார்த்தார்கள்.

    கோபத்தோடு துப்பாக்கியை நீட்டிய திருடன், “என்னை அடையாளம் தெரிஞ் சுட்டீங்க,

    Continue Reading »

    எமது பண்பாடு

    தெருவில் இருபுறம் தலைமேலே
    திருவோ டேந்திய நிலைபோலே
    ஆண்டனா தாங்கிய வீடுகளே
    அசிங்கம் கசியும் மாடிகளே

    Continue Reading »