Home » Articles » திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்

 
திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்


admin
Author:

திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம், வின்னர்ஸ் கிளப், திருச்சி இணைந்து நடத்திய டிசம்பர் மாதத்திற்கான சுய முன்னேற்றப் பயிலரங்கம் 15.12.2002 அன்று திருச்சி புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

28 வயதில் எழுத ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் 28 நூல்களை எழுதியுள்ள பாண்டிச்சேரி திரு.அரிமதி இளம்பரிதி அவர்களை அறிமுகம் செய்துவைத்து நிகழ்ச்சியைத் துவக்கினார் கவிஞர் லெணா.

திரு.அரிமதி இளம்பரிதி அவர்கள் கலந்து கொண்டு “சக்தியின் உருவம் நீ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

6 முழம் பூ தரும் நன்மைகள், 60 வருடம் வாழ்கின்ற நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கின்றோம், மனித சக்தி, இலட்சியம், முயற்சி, வெற்றி, கடின உழைப்பு ஆகியவற்றை விளக்கியும் அனைவரும் நம்மை ஏமாற்றினாலும் நம்முடைய உழைப்பு நம்மை ஏமாற்றாது என்றும், சக்தியின் உருவம் பற்றி விரிவாக விளக்கினார்.

150க்கும் மேற்பட்ட வாசகர்கள் தங்களது நண்பர்களுடன் கலந்து பயன் பெற்றனர்.

திருச்சியில் அடுத்த பயிலரங்கம் 19.01.2003 அன்று ஒரு மெகா பயிலரங்கமாக நடத்த திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மெகா ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை