Home » Articles » எமது பண்பாடு

 
எமது பண்பாடு


வளர்கவி இராதாகிருஷ்ணன்
Author:

தெருவில் இருபுறம் தலைமேலே
திருவோ டேந்திய நிலைபோலே
ஆண்டனா தாங்கிய வீடுகளே
அசிங்கம் கசியும் மாடிகளே
மாதம் முன்நூறு பணங்கட்டி
மனிதப் பண்பைக் குழிவெட்டித்
தவணை முறையில் புதைப்பதற்கோ
தரித்திரப்படங்கள் பார்க்கின்றோம்
எத்தனை அசிங்கம் வருகிறது?
எதைநாம் பார்க்க முடிகிறது?
புத்தனைப் போலப் பேசவில்லை
பொறுக்கலை மனசு கனக்கிறது
இந்தியப் பண்புக் கீடேது
இணைஎன எதுவும் கிடையாது
வந்தனை செய்து வேண்டுகிறேன்
வாழவைப்போம் நம் பண்பாட்டை

-வளர்கவி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை