– 2002 – November | தன்னம்பிக்கை

Home » 2002 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத்துளி

    உழைக்கவும், அதன் பின்
    விளைவிற்காக காத்திருக்கவும்
    கற்றுக் கொள்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்

    டாக்டர் இல. செ. க. அவர்களின் “முன்னேற மூன்றே சொற்கள் என்ற நூலிலிருந்து

    இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகிறவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.

    Continue Reading »

    வழிகாட்ட வருகிறோம்

    சாதிக்க விரும்பும் ஒவ்வொரு வருக்கும் விரிந்து கிடக்கின்றன வாய்ப்புகள். தேச எல்லைகளைக் கடந்தும் வளர்ந்திருக் கின்றன. மாவட்ட எல்லைகள் – மாநில எல்லைகள் என்பவையெல்லாம் நேற்றைய கதை. உலகளாவிய உறவுகளே இன்றைய நிலை. ஆங்கில அறிவும், ஆங்கிலத்தில் உரையாடும் வல்லமையும் இன்று அனைவருக்குமே அவசியமான கலை.

    Continue Reading »

    வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்

    தன்னம்பிக்கை மாத இதழுடன் இணைந்து கடந்த பல மாதங்களாக ஈரோட்டில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் நடத்தி வரும் வின்னர்ஸ் கிளப், ஈரோடு கடந்த 29.09.02 ஞாயிறு அன்று தனது 25வது வெள்ளி விழாப் பயிலரங்கம் கண்டது.

    Continue Reading »

    வெற்றி முகம்

    தன்னம்பிக்கை உள்ளவன் தனிமனித ராணுவம்

    நிரம்பி இருந்தது, கோவை நேரு விளையாட்டரங்கம். கோவை டெக்ஸிட்டி சுழற்சங்கத்தின் ஏற்பாட்டில் “இந்தியாவின் இளைய சக்தி” என்கிற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் இளைஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலதரப்பினரும் வெல்லும் வழி சொல்லும் ஷிவ் கெராவின் உரை கேட்க உற்சாகமாகக் காத்திருந்தனர்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    பருவமழையின் தாமதம், வரவேண்டிய தண்ணீர் வராத சோகம், இத்தனையும் தாண்டி, விவசாயிகள் உயிர் உலராமல் காப்பதென்னவோ, ஒரு சொட்டு நம்பிக்கைதான். மகிழ்ச்சியான காலங்களைக் காட்டிலும் சிக்கலான நேரங்களில்தான் மனித சமூகத்திற்கு நேர்மறை எண்ணங்கள் கைகொடுக்கும்.

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    வெற்றி நிச்சயம்

    பி : வாழ்க்கையே சூன்யம்தான். அது எப்படியாகுமோனு குழப்பமாயிருக்குது.
    மு : ஒவ்வொரு விளைவும் ஒவ்வொரு காரணத்தின் அடிப்படையில்தான் உண்டாகுது. அதைக் கண்டுபிடித்து, சரிசெய்தால் குழப்பம் தெளிவாகும்.

    Continue Reading »

    வெளிநாடுகளில் சென்று படிக்க உரிய வழிகள்

    வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பு கிறவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப் பித்து இடமும், கல்வி உதவித் தொகையும் பெறுவது முதல் இறுதியாக பயணம் புறப்பட கடவுச்சீட்டு (Passport) எடுப்பது வரை முந்தைய கட்டுரைகளில் கண்டீர்கள். வெளிநாடு செல்ல மேற்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய செயல் விசா பெறுவது.

    Continue Reading »

    மனம் விரும்பும் பணம்

    தீபாவளித் திருவிழாவை தித்திக்கும் இனிப்பு களுடன், திகட்டாத பட்டாசுகளுடன், பட்டாடை களுடன் மகிழ்ந்திருப்பீர்கள். மற்றவர்களுக்கும் MLM அன்பர்களுக்கும் வேறுபாடு வேண்டுமல்லவா? ஆம். வேண்டும் என்பவர்கள் திட்டமிடுங்கள் திரும்பவும் தீபாவளிவருவதற்குள் நீங்கள் எந்த உயர்நிலையினை எட்ட வேண்டும் என.

    Continue Reading »

    மாணவர் பெற்றோர் பக்கம்

    மனச்சுமையும் மகத்தான வெற்றியும்

    தேர்வுகளில் சிறப்பான வெற்றி

    “மனச்சுமை (Stress) என்ற வார்த்தையே சிலருக்கு பயத்தையும், உடல் நடுக்கத்தையும் ஏற்படுத்தும். ஆனால், வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். தாமஸ்

    Continue Reading »