Home » Articles » “சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?

 
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?


admin
Author:

“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்? வேறு யாரை நினைக்க முடியும், நமது மகாத்மா காந்திஜிதான். ஏனெனில், தமிழ் அகராதியில் இந்த வார்த்தையை இடம் பெறச் செய்தவரே இவரல்லவா.

நண்பர்களே! எப்போதும் உங்கள் வாழ்க்கையில் இவரை உதாரணப் புருஷராக, வழிகாட்டியாக, எடுத்துக் கொள்ளுங்கள்! இது அன்புக் கட்டளை! விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை, துணிச்சல், தனிமகத்துவம் தனித்திறமை… இன்னும் எத்தனையோ, அத்தனைக்கும் ஒரே பெயர்தான் காந்திஜி.

சரி, நமது மகாத்மா வியாபாரத் திற்கு என சில முக்கிய செய்திகளை கடைபிடிக்கச் சொல்லியுள்ளாரே, என்னவென்று எல்லோரும் தெரிந்து கொள்வோமா?

ப் வாடிக்கையாளர் நம் இடத்திற்கு வரும் மிக முக்கிய நபராவார்.

ப் அவர் நம்மை நம்பி இல்லை. நாம் அவரை நம்பியுள்ளோம்.

ப் நம் வேலையில் அவர் குறுக்கிட வில்லை. நம் வேலைக்கு அவர் ஆதாரமானவர்.

ப் அவர் நம் வியாபாரத்திற்கு அந்நியர் அல்லர் அவர் அதன் அங்கமாவார்.

ப் அவருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்யவில்லை.

ப் சேவை செய்ய சந்தர்ப்பம் அளித்ததன் மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்