Home » Articles » கேள்வி பதில் பகுதி

 
கேள்வி பதில் பகுதி


admin
Author:

கடந்த காலத்தை நினைச்சா கவலையா இருக்கிறது. எதிர்காலத்தை நினைச்சா பயமாக இருக்கிறது.
இந்த குழப்பத்திலேயே பல நேரங்களில்
செய-ழந்து தவிக்கிறேன்.
என்ன செய்யலாம்?
(பெயர், ஊர் வேண்டாம்).

முதலில் ஒரு முக்கிய விஷயத்தை நீங்க உணரனும். இப்போது எப்படி இருக்கறீங்க என்பதை வைச்சுதான் மத்தவங்க உங்களை எடைபோடறாங்க. கடந்த காலத்தில் எப்படி இருந்தீங்க, எதிர்காலத்தில் எப்படி ஆவீர்கள் என்ற கவலையெல்லாம் பெரும்பாலும் மத்தவங்களுக்கு இல்லை.
கடந்த காலத்தில் தவறு ஏதாவது நடந்திருந்தால் அதைத் திருத்தி செயல்படுங்க. மத்தபடி அந்த சம்பவங்களை ஒரு சினிமாவில் நடந்த மாதிரி மறந்திடுங்க.
ஒருவேளை, கடந்த காலத்தில் சில வாய்ப்புகள் தவறியிருந்தாலும் பரவாயில்லை. இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினா போதும். இப்படிச் செயல்படும் போது உங்களுடைய நிகழ்காலம் நன்றாகிவிடும். அதைத் தொடர்ந்து எதிர்காலமும் சரியாக அமையும்.
ஒரு கவிதை:
நேற்று என்பது உடைந்த பானை.
நாளை என்பது மதில்மேல் பூனை.
இன்று மட்டும்தான் உன் கையில் உள்ள வீணை
அதை நன்றாக வாசி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்