– 2002 – September | தன்னம்பிக்கை

Home » 2002 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றியின் மனமே…

    சிறந்த தலைவர் யார்?

    ஒரு உண்மைச் செய்தி

    சென்னையில் 40 அடி ஆழமுள்ள போர்வெல் குழாயில் ஒரு சிறுவன் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    Continue Reading »

    கேள்வி பதில் பகுதி

    மனசுவிட்டுப் பேசுங்க…..

    பணமிருந்தால் வசதியாக வாழ முடியும். ஆனால் நமது பெரியோர்களெல்லாம்’ பணத்திற்காக அலையாதே என்கிறார்கள். பணம் சேர்ப்பது குற்றமோ என்று கூட நினைக்கிறேன்.
    விளக்கம் தேவை.
    (எஸ்.கண்ணன், ரத்தினபுரி)

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    உலகத்திலே எதெல்லாம் புண்ணியம்னு, மகாகவி பாரதிகிட்டே கேட்டாங்க. ‘அன்ன சத்திரம் ஆயிரம், ஆலயமாயிரம் அமைத்தல்’னு பட்டியலைத் தொடங்கினார் பாரதியார், “அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” அப்படீன்னு முடிச்சார்.

    Continue Reading »

    உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!

    “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்பார்கள். உலக்க் குழந்தைகள் ஒன்றுகூடி அமைதியையும் மனித நேயத்தையும் கொண்டாடிய மகத்தான மாநாடு சமீபத்தில் இத்தாலியில் நடந்தது.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    முதல் வாதம் – எதிர்வாதம் இவற்றின் வளர்ச்சியில்தான் கருத்துக்களும் தத்துவங்களும் கருக்கொண்டன. ஆனால் முரட்டு வாதம், விதண்டாவாதம் இவற்றால் வீண் பகைகளும் வேறுபாட்டு உணர்ச்சிகளுமே விளைந்தன.

    Continue Reading »