– 2002 – September | தன்னம்பிக்கை

Home » 2002 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    பாபாஜி என்ற மகான்

    பாபா திரைப்படம் வெளிவந்த பிறகு “மகான் பாபாஜி” பற்றி சில செய்திகள் பகிரங்கமாகயுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தவர் பாபாஜி என்பது குறித்தும் சர்ச்சைகள் எழுகின்றன.

    பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “THE AUTO BIOGRAPHY OF A YOGI” என்கிற நூல், யோகக் கலையின் அதிநுட்பங்களை உலகுக்கு உணர்த்திய ஒரு அற்புதமான புத்தகம்.

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    நம்பிக்கை உள்ளவன் எல்லாப் பிரச்சனைகளிலும் வாய்ப்பைக் கண்டுபிடிக்கிறான். நம்பிக்கை இல்லாதவன் எல்லா
    வாய்ப்புகளிலும் பிரச்சனைகளைக் காண்கிறான்.

    Continue Reading »

    மனம் விரும்பும் பணம்

    -MLM பற்றிய புதுமைத் தொடர்

    நண்பனே! நண்பனே! வெற்றியின் நண்பனே!

    MLM வியாபாரத்தில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும்?

    1. வாழ்க்கைக்குத் தேவையான பணம்.

    Continue Reading »

    முயற்சி வேதங்கள்

    ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமலே
    உழைக்குது தேனி எவ்வாறு? – தன்
    உருவம் போலொரு உருண்டையச் சுமக்கும்
    ஒரு துளி எறும்பின் திறமென்ன?

    Continue Reading »

    வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

    அடர்ந்த காடு. அடர்ந்திருந்தால்தானே காடு?

    சிங்கராஜா பவனிவரப் புறப்பட்டார். ராஜா என்றால் ‘கைத்தடி’ வேண்டுமே? ஒரு கரடியும், ஒரு நரியும் ‘கைத்தடிகளாக’ உடன் புறப்பட்டன.

    Continue Reading »

    நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை

    “நம்பியவருக்கு நடராசன்; நம்பாதவருக்கு எமராசன்” “நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு” என்னும் மொழிகள் நமக்கு எதை உணர்த்துகின்றன?

    “எவர் ஒருவர் மேலும் மேலும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டே வருகிறாரோ, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை எய்துவார்; இழந்து கொண்டே வருபவர் துன்பம், நோய், மரணம்

    Continue Reading »

    வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

    வெளிநாடு சென்று உயர்கல்வியைத் தொடர, குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் படிக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றி முந்தைய கட்டுரைகளில் படித் திருப்பீர்கள்.

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்

    “ தொட்டுவிட தொட்டுவிடத் தொடரும்….
    கை பட்டுவிட பட்டுவிட மலரும்….. ”
    “ தொடத்தொட மலர்வதென்ன……”
    “ கோடிசுகம் வாராதோ
    நீ எனைத் தீண்டினால்……”

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்…

    குழந்தைகளை அணுகும் முறை

    குழந்தைகளை அணுகும் முறை

    நாம் எந்த மனநிலையில் குழந்தைகளை அணுகுகிறோமோ அதற்கேற்ப அவர்களின் மனநிலையும் அமையும். இதற்கு மனங்களின் திறனாய்வின் அடிப்படையை சற்று பார்ப்போம்.

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

    பெரும்பான்மையான விளம்பரங்கள், ஆங்கிலத்தில் உருவாக் கப்பட்டு பிறகு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.

    சமீப காலமாகத்தான் தமிழிலேயே நேராக விளம்பரங்களை உருவாக்கும் நிலை வந்துள்ளது. ஆனால் தேசிய அளவில் விளம்பரங்கள் வடிவமைக்கப் படும்போது, ஏதேனும் ஒரு மூல மொழியில் உருவாக்கப்பட்டுவிடும். அது ஆங்கிலமாக இருக்கலாம். அல்லது ஹிந்தியாக இருக்கலாம்.

    Continue Reading »