– 2002 – August | தன்னம்பிக்கை

Home » 2002 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…

  “பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் அறிந்து பெண்ணை எடு”

  என்பது நம்மிடையே அடிக்கடி பேசப்படும் பழமொழி.

  பிச்சை போடும் போது பாத்திரத்தைப் பார்க்க முடியுமா? அதற்கேற்ப பிச்சை தரத்தான் இயலுமா? தகரம், அலுமனியம், எவர்சில்வர் என்று வேறுபாடுகாட்டி ஈந்திடத்தான் முடியுமா?

  Continue Reading »

  உறவுகள் உணர்வுகள்

  “நான் எதையுமே வெளிப்படையா பேசிருவேன். இந்த மூடி மறைக்கற பழக்க மெல்லாம் என்கிட்டேகிடையாது. ஆனா பாஉங்க. இது தான் எனக்கு பிரச்சனையே வெளியில மட்டுமல்ல. குடும்பத்துக்குள்ளேயும் சண்டையை ஏற்படுத்தறது, இதுதான். ம் நல்லதுக்கு காலமில்ல.”

  Continue Reading »

  அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை

  நீங்கள் ஆக்க மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டீர்கள். பத்து பாண்டுகளில்மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்கு உறுதியான, இறுதியான முடிவொன்றை எடுத்து விட்டீர்கள்.

  Continue Reading »

  பெற்றோர் பக்கம்

  “அப்பா, ஒரு மணி நேரத்திலே எவ்வளவு பணம் சம்பாதிப்பீங்க?” என்ற கேள்வியுடன் அப்பாவை வரவேற்கிறான் அச்சிறுவன்.

  களைப்புடன் திரும்பிய தந்தை ஆச்சரியத்துடன், “இது உங்க அம்மாவுக்கு கூட தெரியாது. உனக்கு அதெல்லாம் வேண்டாத விஷயம்; நான் ரொம்ப களைப்பாயிருக்கேன்” சொல்லிக்கொண்டே உள்ளே போனார்.

  Continue Reading »

  வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….

  கனடா

  அமெரிக்காவைப் போலவே; கனடா நாட்டிற்கும் நமது மாணவர்கள் கணிசமான அளவினர் மேற்படிப்புகளுக்குச் செல்கின்றனர். கனடா பல்கலைக்கழகங்களும் அமெரிக்க கல்வி நிலையங்களுக்கு இணையாக கருதப்படுகின்றன. அமெரிக்காவில் படிப்பதற்கு ஆகும் செலவைவிட கனடாவில் செலவு குறைவு என்பதால் இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும் உண்டு.

  Continue Reading »

  விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!

  விளம்பர எழுத்தாளரும் ஓவியரும் அமைக்கும் கூட்டணியே வெற்றிகரமான விளம்பர வடிவாக்கம் என்று கடந்த இதழில் எழுதியிருந்தேன். 1991 லிருந்து விளம்பர எழுத்தாளராக இருந்து வருவதால், அது குறித்த சில விஷயங்களை முதலில் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  Continue Reading »

  சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?

  எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

  Continue Reading »

  வெற்றியின் மனமே

  காதலிப்பது அவசியம்

  அதிகாலையில் எழுந்திருக்கிறீர்களா?

  எழுந்ததும் உற்சாகமாக இருக்கிறீர்களா?

  உங்கள் வேலையை நினைத்து இன்றை நாளை புதிய வாய்ப்பாக்க் கருதி செயலில்

  Continue Reading »

  பொதுவாச்சொல்றேன்

  ஈஷா யோக மையம், வனத்துறை எல்லாம் ஏற்பாடு செய்த, ஆதிவாசிக் குந்தைகளுக்கான விழாவிலே, “தன்னம்பிக்கை மாத இதழ் சார்பா நோட்டுப் புத்தகங்கள், பென்சில், ரப்பர், எல்லாம் கொடுக்கப் போறம். முடிஞ்சா வாங்களேன்” அப்படீன்னு நம்ம நிர்வாக ஆசிரியர் போன் செய்தாரு.

  Continue Reading »

  நிகழ்காலம்

  கடந்த காலமென்ற
  உடைந்த சட்டியை
  நினைவுப் பசையால்
  ஒட்ட வைத்துக்
  கவலைப் பட்டும்
  ஓடிவிடும் நிகழ்காலம்

  வந்து போன
  வசந்த அலைகளை
  எண்ணக் குளங்களில்
  அலைய விட்டு
  ஆனந்தப் பட்டும்
  ஓடி விடும் நிகழ்காலம்

  புகழோ இகழோ
  உழைப்பில் முனைப்போ…
  வாழ்க்கைப் பாதையில்
  வலிகளை நீக்கும்
  சோதனை வெளயிலோ
  சாதனைக் குடையோ
  நாளை என்ன
  என்பது நம்பிக்கையில்!

  திருமதி வானதி கிரிராஜ்