June, 2002 | தன்னம்பிக்கை

Home » 2002 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    எதிலில்லை…பாடம்….

    ஆயிரமாயிரம் நூல்களைப் படித்தாலும் அவைகளை நம் அனுபவத்தில் பார்த்திராவிட்டால், ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை விட்டுக்கொண்டேயிருக்கும் கதைதான்.

    நாம் பள்ளிகளில் சென்றுபடிக்காத பாடத்தை, நமக்கு அனுபவம் உள்ளுணர்வாலும்

    Continue Reading »

    நமது அதிர்ஷ்ட தேவதை

    அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என அனைவரும் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருத்தர் உயர்நிலையை அடைந்தால், அவரைப் போன்றமற்றவர்கள் கூறுவது என்ன? கொடுத்து வைச்சவன்யா, அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுத்துவிட்டாள் என்பதுதான்.

    Continue Reading »

    வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

    வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவரகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வழிமுறைகள் பற்றி கடந்த இதழில் கண்டோம். அப்படிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதியாக TOEFL, GRE ஆகியவை குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

    விளம்பரத்திற்கென்று ஒரு தயாரிப்பு வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அது பற்றிய விவரங்களைத் துல்லியமாக சேகரதித்துக் கொண்டுவர வேண்டியது. வாடிக்கையாளர் சேவைத்துறை அலுவலரின் பொறுப்பு. தேவைப்பட்டால் கள ஆய்வுப் பிரிவின் உதவியையும் அவர் நாடலாம்.

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்

    நிகழ்வுகள் முடிவை நோக்கி இட்டுச்செல்ல்லாம். முடிவுகளின் அடிப்படையில் நிகழ்வுகள் அமைந்துவிட்டால்…’

    இந்த இரண்டு வரிகளை குறைந்தபட்சம் மூன்று முறையாவது படித்த பிறகுதான், ஏதோ புரியற மாதிரி இருக்கு என்று நினைத்துக்கொடிருப்பீர்கள். சரிதானே..?

    Continue Reading »

    ஓ… அன்றில் பறவைகளே!

    தங்கம்

    அந்த ஒரு ஆண்டிற்குள்தான் எவ்வளவு மாறுதல்! என் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறியிருந்தது. ஆனால், என் பெற்றோருக்கு நான் புதிய வாழ்க்கையைத் தொடங்கி விட்டதாக நினைப்பு.

    Continue Reading »

    தயாராகுக! வெல்க!

    இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் இருக்கின்றது. மனிதர்களுக்கு இந்த உலகத்தில் எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து அதை அடையும் வல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது.

    மனிதன் எதை அடைய நினைத்தாலும் அடையலாம். அடைய முடியாது என்பது ஏதும் இல்லை. மாறாக அதை அடையும் வழிமுறை தெரியவில்லை என்பதே உண்மை.

    Continue Reading »

    தோல்வியின் மரணம்….!

    தோல்வியின் புதைகுழியில்
    வெற்றிப் புதையல்!
    தோண்டும் போதே
    துவண்டு விடுவதா… வாழ்க்கை?

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    பெரிய காரியங்கள் அனைத்தும் வல்லமையில் நிறைவேறவில்லை. ‘விடா முயற்சியாலேயே நினைவேறியுள்ளன.

    – ஜான்சன்.

    வெற்றியின் மனமே

    சாதனையாளர்களைப் பற்றி படிக்கிறோம. பார்க்கிறோம்.

    சாதனைகளின் அடிப்படை ரகசியம் என்ன?

    எல்லோருக்கும் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என ஆர்வம் தான்.

    Continue Reading »