Home » Articles » "சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்

 
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்


முருகேசன் சி.கொ.தி
Author:

1. வாழ்க்கையில் கஷ்டப்பட, கஷ்டப்பட தன்னம்பிக்கை இரத்தத்தோடு கலந்துவிடும்.

2. வெற்றிமேல் வெற்றி வரவேண்டும் என்று இருந்தால்தான், தோல்வி மேல் தோல்வி வரும்.

3. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்ற கருத்தை மறக்கும் போதெல்லாம் பல பிரச்சனைகள் உருவாகும்.

4. தினமும் செத்துக் கொண்டிருப்பவன் சாவிற்கு அஞ்சுவதில்லை.

5. முதுகில் குத்துக்கள் வாங்க வாங்க, தன்னம்பிக்கை ரத்தோடு கலந்துவிடும்.

6. இருக்கும் யோகங்களை நினைத்து, மகிழ்ச்சியாக வாழ பழகிக்கொண்டால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லாதபோதும் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

7. ஒரு யோகத்தை வெறுத்து ஒதுக்கினால், அந்த யோகம் பிற்காலத்தில் பிரபலமான ராஜயோகமாக மாறும்.

8. ஒரு கோணத்தில் பார்க்கும்போது, இளமையில் வறுமை பிரபலமான ராஜபோக அமைப்புகளில் ஒன்று.

9. தோல்விக்குப் பிறகு வெற்றி வந்தால்தான் வெற்றிக்கு மதிப்பு.

10. தன்னம்பிக்கையை இழக்கும்போதெல்லாம் தர்மம் தன்னம்பிக்கை ஊட்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்