Home » Articles » “சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்

 
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்


முருகேசன் சி.கொ.தி
Author:

1. இந்த உலகமே ஒரு விதமான சிறைச்சாலைதான்.

2. வாழ்க்கையில் அவரவர் அறிவு, மனோ பலத்திற்கு தகுந்தவாறு கஷ்டங்கள் வருவதால், ஒவ்வொருவருக்கும் அவரவர் கஷ்டங்கள் பெரிதாக தோன்றும்.

3. உண்பதற்கு உணவு வகைகள் எவ்வளவு இருந்தாலும், வயிறு நிரம்பும் வரைதான் உன்ன முடியும்.

4. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது, நம்மிடம் இருக்கும் குறைகள் குறைகளாக தெரியாது.

5. இந்த உலகில் எதை நினைத்தும் மகிழ்ச்சி அடைவதற்கோ அல்லது வருத்தப்படுவதற்கோ ஒன்றும் இல்லை.

6. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லாதபோது, வெவ்வேறு சமயங்களில் ஆரம்பித்த காரியங்கள் எல்லாம், ஏறத்தாழ ஒரே சமயத்தில் முடிவடையும்.

7. எது ஒன்றும் சரியாக அமையாதபோதுதான், அது இல்லாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றும்.

8. இருக்கும் யோகங்கள் எல்லாம் ஆலமரம் போல; இல்லாத சில யோகங்கள் விழுதுகள் போல.

9. இந்த உலகில் எங்கு பிறந்திருந்தாலம், கஷ்டப்பட்டதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்து, நல்லது நடந்தே தீரும்.

10. அடுத்தவனை எட்டி உதைத்துக்கொண்டே படி ஏறுபவனை கடவுள் கடைசி படியில் நின்றுகொண்டு எட்டி உதைப்பார்.

-உங்கள்
சி.கொ.தி. முருகேசன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?