Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

MLM பற்றிய தொடர் மிகவும் நன்றாய் இருக்கிறது. விடுதலை வேள்வியில் தமிழகம் தொகுப்பாசிரியர் திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் பேட்டி மிக மிக அருமை. மொத்தத்தில் நல்ல பயனையும், நல்ல சிந்தனையையும் தரும் தன்னம்பிக்கை இதழுக்கு பாராட்டுக்கள்.

R. பாடலிங்கராஜா, திருநெல்வேலி.

சற்று சூடான கேள்வி கேட்டு, வெற்றிக்குத் தேவை சுய கட்டுப்பாடு என்பதை உன்னதமான உதாரணங்களுடன் எங்கள் மனதை வலிமையாக்கி வெற்றிக்கு வழிகாட்டிய டாக்டர் ஜி. இராமநாதன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

செல்லக்குட்டி, திருச்சி.

நல்ல செய்திகளை மட்டுமே தொடர்ந்து வழங்கிவரும் இதழுக்கு நன்றி. டாக்டர் ஜி.ஆரின். வெற்றிக்கு அடிப்படைத் தேவை நல்ல கருத்து / மருந்து. பாராட்டுக்கள்.

தோல்விக்கும், வெற்றிக்கும் உள்ள இடைத்தூரம் மேலும் ஒரு முயற்சிதான் என்ற கருத்து, தோல்வி கண்டு துவளும் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல உற்சாக டானிக். திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

ப. ஸ்ரீதரன், மதுரை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்