Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

எப்போதும் இல்லாத எச்சரிக்கை உணர்வோடு, சுதந்திரத்திற்கு பிறகு இந்தப் புத்தாண்டை இந்தியா எதிர்கொள்கிறது.

பகைவர்களை பகைவர்களென்றே உணரவும், நண்பர்கள் போல் முகமூடியிட்டு வரும் பகைவர்களை அறியவும், இதுவே நேரம் இந்தியாவுக்கு. கொள்கை பேதங்கள், கட்சிபேதங்கள், மத மாச்சரியங்கள் எல்லாற்றையும் உதறிவிட்டு ஒன்றுபடும் உறுதியை இந்தியாவுக்குத் தந்நபடி புத்தாண்டு புலர்கிறது.

டிசம்பர் 13ல் தீவிராத்தின் தாகுதலுக்கு நடுவே நாடாளுமன்றத்தின் திசைகள் நடுங்கிக்கொண்டிருந்தபோது அங்கே படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பதுங்கிக் கொண்டதென்னனவோ அங்கிருந்த காந்தி சிலைக்குப் பின்னால்தான்.

இதிலிருந்து ஒன்று புரிகிறது, ஆண்டுகள் எத்தனை போனாலும், அன்னை தேசத்திற்கு அடைக்கலம் தரப்போவதென்னவோ அகிம்சைதான்.

ஒற்றுமையுணர்வின் உன்னத பலத்துடன், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எதிர்கொள்வோம். தனி மனிதர்கள் என்ற நிலையில் மட்டுமல்ல.. இந்தியர்கள் என்ற நிலையிலும்

நம்பிக்கையோடும் நல்வாழ்த்துக்களோடும்.

ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை