Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

“உறவுகள் உணர்வுகள்” அருமையான தொடர் சகோதரி செலின் கூறிய கருத்துக்கள் அனைவரும் ஏற்றுச் செயல்பட வேண்டியவை.
டி.ஏ. வதூத், மேட்டுப்பாளையம்

“உள்ளத்தோடு உள்ளம்” பதிய சித்தாந்தம் தவத்தைப்பற்றி Excellent. பலங்களின் துணைகொண்டு, பலவீன்களை வென்று.. சூப்பர்…முன்னேறு அப்புறம்.. முன்னோடிகளை முதலில் தேர்வு செய். நிறுவனர் பக்கம் போற்றத்தக்கது.

R. சந்திரசேகர் ஜானகி, வெல்லக்கோவில்

பெற்றோர் பக்கம், பெற்றோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்பயனுடையதாய் இருக்கிறது. ஜக்கி அவர்களின் தொடர் மிக மிக அருமை. ஒவ்வொரு இதழும் போற்றிப் பாதுக்காக்க வேண்டியவை.

பா. வசந்தன், கோபி

முடியாது என்பது கிடையாது என்று சொன்ன டாகடர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் பேட்டி அருமை. சிரிப்போம் சிறப்போம் “தீபாவளி வெடிகள்” நல்ல ஜோக்.

K. முருகன், கோபி.

நவம்பர் இதழில் வெளியிட்ட அனைத்து படைப்புகளும் அருமை. நம்பிக்கையூட்டும் நல்ல கருத்துக்களை தொடர்ந்து வழங்கி வரும் இதழுக்கு பாராட்டுக்கள்.

பாலா, ஈரோடு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்