December, 2001 | தன்னம்பிக்கை

Home » 2001 » December

 
 • Categories


 • Archives


  Follow us on

  நம்பிக்கையும் நானும்

  நாவலாசிரியை விமலா ரமணி பேசுகிறார்

  எழுத்தாளர் விமலாரமணி தமிழ் வாசகர்களுக்கு 40 ஆண்டுகளாய் நன்கு பரிச்சயமானவர். மனித உறவுகளை, அடிநாதமாகக் கொண்ட இவரது எழுத்துக்கள் ஏராளமான புதுக்கவிதைகளையும், பொன்மொழிகளையும் அடிக்கடி மேற்கோள்காட்டும். தன் வாழ்க்கைக்கு நம்பிக்கை தந்த சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

  Continue Reading »

  மனசு விட்டுப் பேசுங்க!

  உலக நாடுகள் ஆயுதங்கள் வாங்க செலவழிக்கிற பணமும், போதை பொருள்களில் புரளுகிற பணமும் வருடதிற்கு 60 லட்சம் கோடி. ஆனால் இந்தியாவில் இரண்டு லட்சத்து நான்காயிரம் கோடிக்குத்தான் பட்ஜெட் போடுகிறார்கள்.

  Continue Reading »

  வணக்கம் தலைவரே

  தலைமைப் பொறுப்பில் இருக்கும் எல்லோருமே, ஏதாவதுதொரு தருணத்தில் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. பின்னடைவு. இந்தத் தற்காலிகத் தடுமாற்றம் தலைவர்களுக்குப் பலவிதங்களி ஏற்படும்.

  Continue Reading »

  மனித சக்தி மகத்தான சக்தி

  விழிப்புணர்வு இல்லாத மனிதர்களைப் பொறுத்தவரை தன்னை மறந்த நிலைகளிலெல்லாம், அகங்காரம் இன்றிதான் காணப்டுகிறார்கள் விளையாடும்போது தன்னை மறந்து விளையாடுகிறார்கள். கீழே விழுந்தால் உடனே அகங்காரம் எழுந்து விடுகிறது.

  Continue Reading »

  ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்

  ஆஸ்திரேலியா சென்றிருந்த சமயத்தில் சிட்னியில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

  எமது கல்விப் பயணத்தின் ஒரு பகுதியாக கேன்பரா (ஆஸ்திரேலியாவின் தலைநகர்)வில் உள்ள Bureau of Rural Sciences செல்லவும் வழியில் சிட்னியில் வார இறுதி

  Continue Reading »

  பெற்றோர் பக்கம்

  சுயமதிப்பை வளர்ப்பது எப்படி?

  தம்மை மதித்து நம்புபவர்களே வெற்றியாளர்களாக முடியும். அதன் அவசியத்தேவை சுயமதிப்பு.

  சுயமதிப்பு இல்லாதவர்களின் நிலை என்ன?

  Continue Reading »

  பொதுவாச் சொல்றேன்

  அன்னைக்கு பழைய நண்பர் ஒருத்தரை அகஸ்மாதா சந்திக்க சேர்ந்தது. பார்த்து ரொம்ப நாள் ஆகியிருந்ததா, பேச்சு வளர்ந்துகிட்டே போச்சு.

  திடீர்னு அவரு கேட்டார். “ஏங்க! எங்க பார்த்தாலும் இப்ப தன்னம்பிக்கைச் சிந்தனைகள் பத்தி எழுதறாங்க, பேசறாங்க, ‘தன்னம்பிக்கை’ ன்னு பத்திரிகையே வருது. இதுமூலமா எல்லாம் மக்களுக்கு நிஜமாகவே தன்னம்பிக்கை வருதாம அப்படீன்னாரு.

  Continue Reading »

  பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!

  பி.எச்.டி பட்டம் வாங்கப் போகும் முதல் பார்வையிழந்த பெண்

  பி.ஏ. வரலாற்றில் தங்கப்பதக்கம், எம்.ஏ. வரலாற்றில் தங்கப்பதக்கம், பார்வையற்ற பெண்களின் நிலை குறித்து எம்ஃபில், பட்ட ஆய்வு, இப்போது பார்வையற்றோரின் தொழில் நுட்பக் கல்வி, பொருளாதார நிலை பற்றிய பி.எச்.டி ஆய்வு….

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  இந்தியாவின் நுரையீரல் இனியாவது நலமடையும், புகைப்பிடிபதற்கும், பான்பராக் வகையறாக்களுக்கும் விதித்திருக்கும் தடை இந்த நிம்மதிப் பெருமூச்சை நமக்கெல்லாம் தருகிறது.

  Continue Reading »

  சிரிப்போம் சிறப்போம்

  “பொங்கல் வரப்போகுது. வீட்டை சுத்தப்படுத்தணும். பொங்கல் வைக்கணும். கரும்பு வாங்கணும், ஒட்டடை அடிக்கணும், இன்னிக்கு எங்கேயும் போகாதீங்க” என்று மனைவி சொன்னதும் எனக்கு குளிர்காய்ச்சலே வந்தது. காரணம், எங்கள் வீடு பெரிய வீடு, பழைய பொருட்கள் ரொம்ப அதிகம்.

  Continue Reading »