Home » Articles » தன்னம்பிக்கை பாதையில் நட!

 
தன்னம்பிக்கை பாதையில் நட!


மதிதாசன்
Author:

தோல்விக்கற்கள்
நம்பாதங்களைக் கிழிக்கட்டும்
பரவாயில்லை
நம்பிக்கை மலர்கள்
நமக்காக பூக்கும் நாளை!

கவலை முட்கள்
நம் கால்களைத் தைக்கட்டும்
பரவாயில்லை
உள்ளத்தின் உறுதியால்
உற்சாகச் சிறகு முளைக்கும்!

அவமான வேலிகள்
ஆர்வக் காற்றைத் தடுக்கட்டும்
பரவாயில்லை
அசையாத தன்னம்பிக்கையால்
அசைத்திடுவோம் உலகை!

நம்பிக்கைப் பாதங்களை
எந்தப் பாதைகளும்
தடுத்து விடுவதில்லை.

நண்பர்களே!
நடந்து வாருங்கள்
தன்னம்பிக்கைப் பாதையை
நம் பாதங்கள் அமைக்கட்டும்!

தன்னம்பிக்கைப் பாதையில்
நாளும் நடந்திடுவோம்!

– மதிதாசன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….