மனித சக்தி மகத்தான சக்தி
மனிதன், தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிகளாக கர்ம யோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய மூன்றும் உள்ளன.
ஆழ்நிலையி இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், இவற்றிற்கென்று தனி இயல்புகள் உண்டு. செயல்களின் வழியாக, மனிதன் தன்னை உணரும் நிலைக்கு கர்மயோகம் என்றுபெர்.
Continue Reading »
0 comments Posted in Articles