Home » Articles » துணிவோடிரு!

 
துணிவோடிரு!


லதா பிரபாகர்
Author:

நீ
கவலைகளைக் காதலி!
பிரச்சனைகளைக் கைபிடி!
பொறுமையை துணை சேர்!
தீர்வுகளைப் பெற்றிடு!
காலம் சென்று
ஞானம் முதிர்கையில்
அனுபவம் கைவரும்!
அமையும் உடன் வரும்!

லதா பிரபாகர், கோவை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment