Home » Articles » சுய முன்னேற்றம்??

 
சுய முன்னேற்றம்??


admin
Author:

சுட்டெரிக்கும் சூரியனா?
சுடர்விடும் அகல்விளக்கா?
சுரண்டிப்பார்க்க
சுயமுன்னேற்றம் சுவரல்ல

முன்னே கொண்டு செல்லும்
முயற்சிகாற்று – மற்றவரையல்ல
முன்னேற துடிப்பவனை
முழுமையாக்கும்

பயிற்சியும் புத்தகமும்
பயனளிக்கும் – அதுவே
பழக்கமாகி வாழ்வை
பரிணமிக்கும்

தன்முன்னேற்றம் தனமே!
பன்முன்னேற்றம் பலமே!
உன் முன்னேற்றம் உனதே!
சுயமுன்னேற்றம் சுகமே!

கவிஞர் லெணா
திருச்சி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்