– 2001 – October | தன்னம்பிக்கை

Home » 2001 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    வணக்கம் தலைவரே

    தலைமைப் பண்புக்கு தாயாராவது என்றாலே, சிலர், சுறுசுறுப்பாகப் போய் நான்கு செட் வேஷ்டி ஜிப்பா – விதம் விதமாய் சால்வைகள் என்று வாங்கி வந்து, கண்ணாடி முன் நின்று கும்பிடு போட்டுப் பழகத்தொடங்குவார்கள்.

    Continue Reading »

    முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்

    “விட்டு விடுதலையாவோம்” தொடர் நிகழ்ச்சியின் பத்தாவது கூட்டத்தில் பிரபல கார்ட்டூனிஸ்ட், மற்றும் எழுத்தாளர் ஹாய் மதன் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    (நவீன உலகம் உருவம் பெறும் முன்பே, அது குறித்துச் சிந்தித்து ஆயத்தக் குரல்கொடுத்த அறிவாளர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. இன்றைய “தன்னம்பிக்கை உலகின்பிதாமகர்”. எண்ணம், சொல் என்கிற எல்லைகளில் நின்று விடாமல்

    Continue Reading »

    மனித நேயத்திற்கு மகுடங்கள்!

    ஈரோடு ஜூனியர் சேம்பரின் எழுச்சி விழா!

    அந்த ஏழை விவசாயி எப்போதும் போல வீட்டில் இருந்தார். அவர் பெயர் அய்யாசாமி. அப்பிச்சிப்பாளையம் கிராம்ம் அவருக்கு. பக்கத்து வீட்டு ரேடியோவில் யாரோ ஒருவர் மரங்களின் பயன்கள் பற்ற இபேசிக் கொண்டிருந்தார். நாமும் மக்கள் நலனுக்காக மரம் வளர்த்தால் என்ன? என்று இந்த மனிதருக்குத் தோன்றியது.

    Continue Reading »

    எழுக! வெல்க!

    என் இளைய சமுதாயமே!
    சின்ன சின்ன ஆசைகள்
    சிதைந்து கண்டு பதறாதே!
    சிரகொடிந்தது கண்டு வருந்தாதே!
    முயற்சி செய்ய மறுக்காதே!

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    வாழ்க்கை நமது குணநலன்களின் பிரதிபலிப்பு

    வாழ்க்கை என்பது என்ன?

    அது நமக்கும் அப்பாற்பட்டு தனியே இயங்கிக்கொண்டு இருப்பது அல்ல. வாழ்க்கை நம்மோடு நிழல்போல் தொடர்ந்து வருவது, நம்மை விட்டுத் தனத்துப் பிரித்துப் பார்க்க முடியாது.

    Continue Reading »

    துணிவோடிரு!

    நீ
    கவலைகளைக் காதலி!
    பிரச்சனைகளைக் கைபிடி!
    பொறுமையை துணை சேர்!
    தீர்வுகளைப் பெற்றிடு!

    Continue Reading »

    உறவுகள்….. உணர்வுகள்….

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்.

    “டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான்.

    துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என

    Continue Reading »

    ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்

    ஏழை எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்வியின் வாசத்தை நுகர்ந்திடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், வளமாக வளர்ந்த நாடுகளில் பணியாற்றும் அளவுகு தகுதிகளை வளர்த்து வரலாறு படைக்கின்ற சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள் என்றால் அது நமது பாராட்டுக்கு உரியது

    Continue Reading »

    சுய முன்னேற்றம்??

    சுட்டெரிக்கும் சூரியனா?
    சுடர்விடும் அகல்விளக்கா?
    சுரண்டிப்பார்க்க
    சுயமுன்னேற்றம் சுவரல்ல

    Continue Reading »