– 2001 – September | தன்னம்பிக்கை

Home » 2001 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உறவுகள் உணர்வுகள்

    அம்மா,அப்பாவிற்கு அடுத்தபடியாக நம்மை அதிகம் பாதிப்பவர்கள் ஆசிரியர்கள்.

    பெரும்பாலான சின்ன குழந்தைகளுக்கு ரோல் மாடல் ஹீரோவாக இருப்பது டீச்சர்கள்தான்.

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    செப்டம்பரில் – 5 ஆசிரியர் தினம் வருது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்போதுமே ஆதர்சமா இருக்கிறவங்கதான். அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேலே, குழந்தகளுக்கு இருக்கிற பிரமிப்பு ரொம்பப் பெரிசு.

    Continue Reading »

    வணக்கம் தலைவரே!

    இன்றைய சூழலில் தலைவர் என்கிற சொல்லின் அழுத்தமும் அடர்த்தியும், எல்லா நிலைகளிலும்மாறி வருகிறது.நிறுனங்கள் இயக்கங்கள் நாடு எல்லாவற்றிலுமே உணர்வு சார்ந்த தலைமைக்குத் தேவையான சூழல் இல்லை. அறிவு சார்ந்த

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    வெற்றியையும்,தோல்வியையும் நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்கள்தான். அதில் கடவுளுக்குப் பங்கில்லை..

    Continue Reading »

    மனசுவிட்டுப் பேசுங்க….

    நான் ஒரு பள்ளி ஆசிரியை, எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. என் கணவருக்கும் எனக்கும் அவ்வப்போது மிகுந்த வேறுபாடுகள் உண்டாகின்றன. இது நாளுக்கு நாள் அதிகமாவதாக நினைக்கிறேன். இதனால் மனமுடைந்த நான் ஒருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினேன். இனி அப்படி தவறு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தாலும் அவ்வப்போது கணவர் வெறுப்பைக் காட்டும்போது மனமுடைகிறேன்.. என்ன செய்யலாம்.?

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    நிஜத்தையும் வெல்ல முடியும்!

    இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியப்படுகிறீர்களா?

    ஒரு உண்மைக் கதை.

    சார்லி சாப்ளின் ஒரு தமாஷ் நடிகர் என்பதை உலகமே அறியும்.

    ஒரு போட்டி வைத்தார்கள்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    ஆண்டுக்கு ஆண்டு ‘திருநாள்’ கொண்டாட்டங்கள் தமிழகத்தில் வளர்கின்றன. விடுதலைத் திருநாள், குடியரசுத் திருநாள் போன்றவற்றில் கார்கில் போருக்குப் பிறகு கூடுதல் உற்சாகம் செலுத்துகின்றனர் இந்தியர்கள்.

    Continue Reading »