Home » Articles » தலைப்புச்செய்தி

 
தலைப்புச்செய்தி


இரத்தினசாமி ஆ
Author:

முள்ளில்லா கடிகாரம்
பழுதடைந்த கடிகாரம் இருக்கலாம்…
தலைகீழாய்ச் சுற்றிடும் முட்கள்
எந்தக் கடிகாரத்திலும்
எப்போதும் இல்லை.

மரமாகாது பாதியில் நின்ற செடி
பட்டுப்போன தளிர் உண்டு
வளர்ச்சியில் குறைவது
எந்த மரபிலும் இல்லை.

வாழ்க்கை ஒன்றும்
படிக்கட்டுப் பயணம் அன்று..
ஏறினால் இறங்க வேண்டும்
என்பதற்கு…

உன் நிழல் வேண்டுமானால்
குறுகட்டும் நீளட்டும்…

நீ
வானளவு உயர வேண்டிவன்
உனக்கான வரலாற்றைத்
தொட வேண்டியவன்.

ஆர் ரத்தினசாமி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்