– 2001 – August | தன்னம்பிக்கை

Home » 2001 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனசு விட்டுப் பேசுங்க….

    எனக்கு ஒரு பெரிய தொழிலதிபராக ஆசை. ஆனால் யாரிடமும் பேச பயமாக இருக்கிறது. என் தாழ்வு மனப்பான்மையால் எதையுமே செய்ய முடியல. இப்பட்டி இருந்தால் என் வாழ்க்கையும் லட்சியமும் வீணாகிவிடுமோன்னு நினைக்கிறேன். இதற்கு வழி என்ன?
    (பெயர், ஊர் வேண்டாம்)

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    கவனமாக வீசுங்கள்!

    சிலருக்குத் தெரியும்; பிழைக்கத் தெரியாது. இவர்கள் ஏமாளிகள்.

    சிலருக்குத் உழைக்கத் தெரியாது. ஆனால் பிழைக்கத் தெரியும். இவர்கள் திருடர்கள்.

    சிலருக்கு உழைக்கவும் தெரியாது; பிழைக்கவும் தெரியாது. இவர்கள் முட்டாள்கள்.

    Continue Reading »

    உறவுகள்… உணர்வுகள்

    கருவிற்குள் கால் மடக்கி, கைமடக்கி படுத்துறங்கும் குழந்தை வெறும் சதைப்பிண்டமல்ல. நம்மைப்போலவே அதற்கு எல்லா உணர்வுகளும் உண்டு.

    அம்மாவின் விருப்பு, வெறுப்பு, கோபம், தாபம் போன்ற எல்லா உணர்வுகளையும் குழந்தையால் புரிந்து கொள்ள முடியும். அம்மா மட்டுமன்றி அப்பா, அண்ணா, மாமா

    Continue Reading »

    நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!

    “விட்டு விடுதலையாவோம்” தன்னம்பிக்கை கூட்டம் 8-07-2001 அன்று ஒரு வினோதமான சம்பவத்துடன் தொடங்கியது.

    கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க நிர்வாக ஆசிரியர் திரு வேணுகோபால் மாலை 4.30 மணி அளவில் அரங்கிற்குள் நுழைந்தார். நுழைந்தவர் வேகவேகமாக வெளியே வந்துவிட்டார்.

    Continue Reading »

    கேள்வி – பதில்

    என் மனைவி படித்தவள்தான். ஆனால் எப்போது பேசினாலும் எதிர்மறையாக பேசுவாள். குழந்தைகளைப் பார்த்து, “நீ படிக்கமாட்டாய்; உருப்படமாட்டாய்ம என அடிக்கடி சொல்கிறாள். எதற்கெடுத்தாலும் கெட்டதே நடக்கும் என்று பேசுகிறாள். சமூகமான உறவிற்கு என்ன வழி?

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    ஒவ்வொரு இதழும் என்னுள் சிறு சிறு மாற்றங்களை, வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஜக்கி அவர்களின் “மனித சக்தி மக்தான சக்தி” “வணக்கம் தலைவரே” “நம்பிக்கையும் நானும்”, “பெற்றோர்பக்கம்” ஆகியன. உங்கள் பணி பாராட்டுக்கள்.

    Continue Reading »

    நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?

    அடுத்த பத்து ஆண்டுகளில் உங்கள் வயதில் பத்து கூடியிருக்கும். உங்கள் ஆயுளில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். பத்து ஆண்டுகள் விரைவில் சென்று கடந்து விடும்.

    வருகிற பத்து ஆண்டுகளின்முடிவில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

    Continue Reading »

    தலைப்புச்செய்தி

    முள்ளில்லா கடிகாரம்
    பழுதடைந்த கடிகாரம் இருக்கலாம்…
    தலைகீழாய்ச் சுற்றிடும் முட்கள்
    எந்தக் கடிகாரத்திலும்

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    சமூக வாழ்க்கையின் சூழ்நிலை நம்பிக்கை தருவதாய் இருக்கும் போதுதான் ஒரு மாநிலமோ, தேசமோ, மகிழ்ச்சியாய் இருக்க முடியும். ஆட்சியாளர்கள், நீதித்துறை, காவல் துறை, நிர்வாகத்துறை போன்றவற்றின் செயல்பாடுகள் மது நல்லெண்ணம், நம்பிக்கை ஏற்படுவது முக்கியம்.

    Continue Reading »