– 2001 – June | தன்னம்பிக்கை

Home » 2001 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உறுதியா? பிடிவாதா?

    மனிதனின் தன்மைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவன் ஒரே மாதரியாக நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் இல்லை.

    ஆனால் அடிப்படையான நிலைகளில் அவன் எப்போதும் ஒரே மாதிரியாக, உறுதியாக நடந்துகொள்ள வேண்டும்.

    Continue Reading »

    நம்பிக்கை

    துளிர்க்கும் என்றே
    இலைகளை உதிர்ப்பது
    மரத்தின் நம்பிக்கை!

    மலரும் என்றே
    மொட்டுக்கள் உதிர்ப்பது
    செடியின் நம்பிக்கை!

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    நினைப்பது நிறைவேறும்

    ஒரு ஒட்டகம், எப்போதும் அந்தக் காட்டிலுள்ள மற்ற மிருகங்களை தாழ்த்தி குறை சொல்லிக்கொண்டே இருக்கும்.

    “பசுவிடம் உனக்கென்ன நெஞ்சு அப்படி பொடைசிருக்கு. பார்த்தாலே அசிங்கமா இருக்கு”. என்று சொல்லியது.

    Continue Reading »

    உறவுகள்… உணர்வுகள்…

    புதிய தொடர்

    உறவுகள் சிறுகதை…
    உணர்வுகள் தொடர்கதை…

    என்ற கண்ணதாசனின் வரிகள், திருக்குறளைப் போல ஒட்டுமொத்த வதாழ்கையையும் நாலே வார்த்தைகளில் சருக்கமாக விளகிவிடுகின்றன.

    உறவுகள் மாறிக்கொண்டே இருப்பவை. உணர்வுகள் நிலைத்திருப்பவை. வாழ்க்கையின் இரகசியம் இதுதான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் வாக்கையே சந்தோஷமாகிவிடும்.

    Continue Reading »

    நாளும் நாளும் நம்பிக்கை

    எரிசனம்பாளையம் சி. பெரியசாமி

    வெற்றிபெற்ற நூலக முயற்சி

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நம் ஊரிலும் நூலகம் இருந்தால் நல்லது என்றெண்ணி நூலகம் அமைக்க கிராம சேவை என்பவரின் உதவியை நாடினோம். அவரும் முயற்சி செய்துவிட்டு, மக்கள்தொகை குறைவாக உள்ளதால் நூலகம் அமைக்க இயலாது என்று கூறிவிட்டார்.

    Continue Reading »

    கேள்வி பதில்

    மனசுவிட்டுப் பேசுங்க…

    மற்றவர்களைப் போன்ற வாய்ப்பு நமக்கில்லையே என்று அடிக்கடி வருத்தப்படுகிறேன். அதற்கு என்ன செய்வது?
    (பி. கதிர்வேல், ஊட்டி)

    முதலாவதாக, இல்லாததை நினைத்து வருத்தப்படுவதில் என்ன பயன்?

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    12 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் இல.செ.க. எழுதியது நடந்து முடிந்த தேர்தலுக்குமட்டுமல்ல. இனிமேல் நடைபெற்கூடிய அனைத்து தேர்தலுக்கும் முன்பு அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய அருமையான கட்டுரை.
    சி. சுவாமிநாதன்
    ஊற்றங்கரை

    Continue Reading »