– 2001 – June | தன்னம்பிக்கை

Home » 2001 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    தொழில்

    வேளாண்மை காளான் வளர்ப்பில் காசுமேலே காசு

    “ஒரு காளான் ப்ரை குடுப்பா”, “எனக்கு சில்லி காளான் ஒண்ணு” என்றும் குரல்கள் பாஸ்புட் கடைளின் வறுவிறுப்பு வியாபாரங்களையும், மருத்துவத்துறையில் அதிக மருத்துவ குணமும் கொட களான், உலகில்தனது ஆக்கிரமிப்பை இன்னும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading »

    வணக்கம் தலைவரே

    சில மேடைகளில் நகைச்சுவையாக ஒரு கதை சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

    ஒரு கட்சித் தலைவர் பேசிக்கொண்டிருந்தாராம். “நான் வெகு நாட்களாக ஒரு விஷயம் சொல்கிறேன், யாருமே கேட்பதில்லை! கட்சி மாறுபவர்களைத்தூக்கில் போட வேண்டும்.இதை நான் தி.மு.க. வில் இருந்தபோதும் சொன்னேன், அ.தி.மு.க-வில் இருந்தபோதும் சொன்னேன். காங்கிரசுக்குப் போனபோதும் சொன்னேன். இன்று வந்திருக்கும் கட்சியில் இருந்து கொண்டும் சொல்கிறேன், கட்சி மாறுபவர்களை தூக்கில் போடவேண்டும்” என்று.

    Continue Reading »

    சிரிப்போம் சிறப்போம்

    கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான், யுத்த தளவாடங்களான, பீரங்கி, துப்பாக்கி, போர்விமானங்கள் ஆகியவை அசர, அவசரமாக அமெரிக்காவிடம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தது.

    அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய விமானத்தை ஓட்டுவதற்கான பயிற்சிய அமெரிக்க விமானிகள் பாகிஸ்தான் விமானிகளுக்கு வேகமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    வெற்றியுடன் வாழ வேண்டுமானால்

    ஒரு நகைச்சுவை;

    ஒரு இளைஞன் தன்னுடைய கிராமத்தின் பெருமையை இப்படிச் சொன்னான்.

    “எங்க ஊருல ஆயிரம் வருசங்களுக்கு முந்தியே டெலிபோன் இருந்திச்சு.”

    “அதெப்படி தெரியும்?” அடுத்தவன்.

    Continue Reading »

    தன்னம்பிக்கை பாடம் கற்போம்

    வானில் சிறகடிக்கும்
    வண்ணத்துப் பூச்சிகள்
    வழிகேட்டு அலைவதில்லை…

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    மனிதர்கள், தங்கள் ஆற்றலை வெளிச் சூழலுக்கோ உள் நிலை வளர்ச்சிக்கோ பயன்படுத்தும்போது மிக முக்கியமான ஒரு வேறுபாட்டை விழிப்புணர்வோடு கண்டுணர வேண்டும். நீங்கள்தேங்கியிருக்கிறீர்களா? என்று. ஏனெனில், வளர்சிப்பாதையில் சிலபேர் தேங்கிப்போய் நின்றுவிட்டு, தாங்கள் ஒரு எலையைத்தொட்டுவிட்டதாக்க் கருதுகிறார்கள்.

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    திரு. புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப் புறப் பாட்டுக்குயில். திருமதி. அனிதா குப்புசாமி, இவரது கூட்டுக்குயில். இருள் மண்டிய கிராமத்திலிருந்து புறப்பபட்டு வந்த இவரின் பாட்டுப் பயணம் இன்று, புகழின் வெளிச்சத்தில்…!

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    தேர்தல் முடிந்தது, புதிய அரசும் அமைந்தது. ஒரு மாற்றம் நன்மைகளை விளைவிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. தலைமை மீதான மயங்களைவிட திறமையான நிர்வாகம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பினருக்கும் ஏற்பட்டிருப்பதை இந்தத் தேர்தல் உணர்த்துகிறது.

    Continue Reading »

    ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்

    ஆஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஈமெயில் ஏதும் வந்துள்ளதா எனப் பார்க்க குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டேன்.

    நமது ஊரில் வீட்டைவிட்டு வெளியே வந்தால் சாலைகளில் மக்கள் வெள்ளத்தைக் காணலாம். ஆனால் பிரிஸ்பனில் பல்கலைக்கழகம் செல்லுகின்ற சாலையில் கண்ணுக்கு

    Continue Reading »

    பொதுவாச்சொல்றேன்

    திருப்பூரிலே, “சிற்பி ரகுநாதன்” அப்படீன்னு ஒரு பேச்சாளர் இருக்காரு. நல்ல புரட்சிகரமான சிந்தனைகள் உள்ள ஆளு. அவரை சமீபத்திலே பார்த்தேன்.

    என் கையிலே இருந்த “தன்னம்பிக்கை” இதழை பரட்டிப் பார்த்தாரு. மோட்டுவளையைப் பார்க்கறாரு, என்னப்பார்கறாரு, பெருமூசு விடறாரு. “என்னங்க விஷயம்” னேன்.

    Continue Reading »